ராகுல், ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கைதுக்கு கண்டனம் சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

சென்னை, ஆக.12- டில்லியில்ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாநிலத்தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். சாலை மறியல் டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கைது…

Viduthalai

‘தாயுமானவர் திட்டத்தை’ அமைச்சர் சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை 142ஆவது வார்டு மசூதி தெருவில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.

Viduthalai

ஆம்பள சிங்கம் ஏன் ஒடுகிறார்?

நீங்கள் நடந்து செல்லும்போது எதிரில் சிங்கம் ஒன்று ஒய்யாரமாக வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அப்படி ஒரு சம்பவம் குஜராத்தின் பதப்பூரில் நடந்துள்ளது.   சிமெண்ட் பேக்டரியில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நபரும், சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்து…

Viduthalai

ஆசிரியர் தகுதி தேர்வா? தேர்வு நடத்துபவர்களுக்கும் ஒரு தேர்வு நடத்தலாமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம்…

Viduthalai

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடில்லி, ஆக.12- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். திட்டவட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா? என…

Viduthalai

தந்தை பெரியாரும் விடுதலையும் இல்லாமல் நக்கீரன்

நேயர்களுக்கு வணக்கம், பிரபல அரசியல் ஏட்டின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் தந்தை பெரியாரும் விடுதலையும் இல்லாமல் நக்கீரன் இல்லை என்ற தலைப்பில் விடுதலை  நாளேட்டின் அறுபதாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை பெரியார் வலைதள காணொளி காட்சியில் கேட்டேன்.…

Viduthalai

மத அராஜகத்தின் மறுபெயர் பா.ஜ.க.! சத்தீஸ்கரில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்திற்குள் புகுந்து பஜ்ரங் தளம் குண்டர்கள் தாக்குதல்

ராய்ப்பூர், ஆக. 12 பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 வாரத்தி ற்கு முன்பு மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பொய்க் குற்றச்சாட்டால் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப் பட்டனர். இந்துத்துவா கும்பலான பஜ்ரங் தளம் புகாரின் அடிப்படை யில் சத்தீஸ்கர்…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் வளர்ச்சி நோக்கி தமிழ்நாடு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம்

சென்னை, ஆக.12- வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கி லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்க... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க…

Viduthalai

உறுப்புக் கொடையால் இணைந்த குடும்பங்கள்

காந்திநகர், ஆக.12 உறுப்புக் கொடை மூலம் மகாராட்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு மத குடும்பங்கள் ரக்ஷா பந்தன் திருநாளில் பாசத்தால் பிணைந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மகாராட்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 15 வயது மாணவி அனம் தா அகமது,…

Viduthalai

தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக. 12- நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு…

Viduthalai