ஆணையமா? ஆணவமா?

சுதந்திர இந்தியாவில் 1952 முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. ராகுல்காந்தி அதிகாரப் பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர், ஆதாரப்பூர்வமாக பீகாரில் 65 லட்சம் வாக்காளர் பெயர்களைக் காணவில்லை…

Viduthalai

உண்மையான வீரன்

'ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்' என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து  கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும், உண்மையான தொண்டனுமாவான்.…

Viduthalai

குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 66ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா தொகை ரூ. 28,800

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக  66ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.28,800 அய்  குமரி மாவட்ட கழக  மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்  ஆகியோர் திராவிடர்கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுடைய பிறந்த…

Viduthalai

‘விடுதலை’ சந்தா வழங்கல்

திராவிட தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், 100 ‘விடுதலை’ ஆண்டு சந்தா தொகை ரூ.2,00,000/- காசோலை மூலம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 11.08.2025)

Viduthalai

தேசிய கல்விக் கொள்கை குறித்த மாநிலங்களின் கவலையை போக்க வழிமுறை காண வேண்டும் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற நிலைக்குழு புதுடில்லி, ஆக.12- காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. இதில் முக்கியமாக இந்த கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கு…

Viduthalai

கீழடி ஆய்வில் மாநில தொல்பொருள் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்

புதுடில்லி, ஆக.12- கீழடி அகழாய்வில் மாநில தொல் பொருள் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. கேள்வி தி.மு.க. மக்களவை உறுப் பினர் கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மக்களவையில்…

Viduthalai

இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்! மக்களவையில் விவாதம் இல்லாமல் திருத்தப்பட்ட வருமான வரி மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி, ஆக.12- மக்களவையில், திருத்தப்பட்ட வருமானவரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. தாக்கல் தற்போது நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வரி செலுத்துவோருக்கு எளிதாக புரியும்வகையில், வார்த்தைகளை எளிமைப்படுத்தி, தேவையற்ற வார்த்தை களை…

Viduthalai

சாமி சக்தி சாகடிக்கும் சங்கதியா? பருவத மலைக்குச் சென்று திரும்பிய 2 பெண் பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிப் பலி

திருவண்ணாமலை, ஆக.12- பருவதமலையில் சாமி வழிபாடு செய்து விட்டு கால்வாயை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2  சென்னை பெண் பக்தர்களின் உடல்கள் நேற்று (11.8.2025) மீட்கப்பட்டன. பருவதமலை கோவில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரம் கொண்ட…

Viduthalai

செய்திச் சுருக்கம்

போலி சாமியோ காலி சாமியோ? உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் 'ஆப்ரேஷன் கலாநெமி என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார்…

Viduthalai

பழைய ஓய்வூதியத் திட்டம்: கருத்து கேட்கும் தமிழ்நாடு அரசு

வரும் 18-ஆம் தேதி முதல் செப்.9-ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…

Viduthalai