வரலாறு படைக்கும் முதலமைச்சரின் மனிதநேயம்! முதியோர், மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்குப் பயன்தரும் ‘‘தாயுமானவர்’’ திட்டம்!

22 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்குப் பயன்தரும் முதலமைச்சரின் ‘‘தாயுமானவர்’’ திட்டத்தை வரவேற்று, பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இன்று (12.8.2025) காலை நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற சமூகநீதிக்கான…

Viduthalai

பகவானை நம்பி பறிபோன உயிர்கள்!

மும்பை, ஆக.12 மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹெத் வட்டத்தில் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் (சிவன் கோவில்) என்ற இந்து மத கோவில் உள்ளது. ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இந்த கோவிலுக்கு புனேவின் பபல்வாடி…

Viduthalai

தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்! சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்குச் சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்! மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

புதுடில்லி, ஆக.12 தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்தி ரமான அமைப்பு மட்டும்தான். அது நீதிமன்றம் அல்ல என  மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் அகில…

Viduthalai

வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (13.8.2025) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று (12.8.2025) வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

எது சுகம்? சுப முகூர்த்த நாள் என்று  ஒரு மதத்தினர் திருமணம் செய்கின்றனர். இன்னொரு மதத்தினர், சுப முகூர்த்தம் இல்லாதது என்று கூறப்படும் ஆடி மாதத்தில் திருமணம் செய்கின்றனர் இதில் எது சுகம்?

Viduthalai

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி  குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருள்களை  விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’’ முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஆக.12 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று…

Viduthalai

பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் இன்று (12.8.2025)

சிறுவனாக இருந்தபோதே தந்தை பெரியாரின் சமூகப்புரட்சிக் கோட்பாடுகளால், பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து, பல்லாயிரம் மாணவர்களுக்குப் பெரியாரியலை: பயிற்றுவிக்கும் பணியை இறுதிமூச்சு உள்ளவரை ஆற்றிய பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையனார் அவர்களின் 21 ஆம் ஆண்டு…

Viduthalai

தமிழ்நாடு வழிகாட்டுகிறது!

சமீபத்தில், truecopythink.media என்ற மலையாள வலைதளத்தில் சிகாபுத்தீன் பொய்த்தும்கடவு என்ற மலையாள எழுத்தாளர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், "வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கலுக்கு எதிராக வியக்கத்தக்க வகையில் தாக்குப்பிடித்த மொழியாகத் தமிழ் உள்ளது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற…

Viduthalai

மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம் – இன்றைக்குமா? ஒடுக்கப்பட்டவர்களுக்கான மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேலும் செல்லலாம்!

வீ.குமரேசன் ஒன்றுபட்ட ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி ஒரு சிறப்புத் தகுதி பெற்ற மாநிலமாக இருந்த பொழுது, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2004 இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அந்த மூன்று பகுதிகளும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட…

Viduthalai

‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’

நாளும் நடையைத் தவிர்க்காதீர்கள் என்பது முதியவர்கள், மூத்தோருக்கும் மட்டுமல்ல; இளைய சமூகத்திற்கும் இன்றைய இன்றியமையாத் தேவையாகும்! இத்தலைமுறை இளந்தலைமுறையினர் நன்கு படித்து, அறிவு பூர்வப் பணிகள் (White Collor Jobs) என்பதிலேயே அதிக நேரம் கடமையாற்ற வேண்டியவர்களாகிறார்கள். முன்பு பெரும்பாலோருக்கு உடல்…

Viduthalai