தமிழ்நாட்டில் சிறு துறைமுக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 12- தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய சிறு துறைமுகத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

Viduthalai

‘இதழாளர் பெரியார்’ எனும் நூலை இயற்றியருளிய இனப் பற்றாளர் இறையனார் அவர்களின் நினைவு நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (12.8.2025)

‘விடுதலை’ வைப்பு நிதி 164ஆம் முறையாக                    ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி 338ஆம் முறையாக                      ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை 193ஆம் முறையாக                      ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) 133ஆம்…

Viduthalai

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 12- சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளை யாட்டு வீரர்கள் விண்ணப் பிக்கலாம் என்று தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆணையம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: தலைசிறந்த விளை யாட்டு…

Viduthalai

தேர்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பா.ஜ.க. அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ, ஆக.12-தோ்தல் முறைகேடுகளின் பன்னாட்டுப் பல்கலைக் கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ் சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் நேற்று (10.8.2025) வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை…

Viduthalai

வரலாற்றில் பெண் சாதனையாளர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவர்!

வரலாற்றை தெரிந்துகொள்ள ஒரு மொழியை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மொழியோ, படிப்போ அவசியம் இன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் வரலாற்றைப் புரிய வைத்துவிடும் ஒரு ஒளிப்படம்! அதுபோன்ற ஒளிப்படங்களை ஆவணமாக்கி, இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஒளிப்படக் கலைஞராகத் திகழ்ந்து,…

Viduthalai

ஆப்கானில் அய்.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல் தலிபான் அரசு விசாரணை!

ஆப்கான், ஆக. 12- ஆப் கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக் கப்பட்டதாக அய்.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 2021-இல் தலி பான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு,…

Viduthalai

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர எங்கள் நிலப்பகுதிகளை விட்டுத் தர மாட்டோம் உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன், ஆக. 12- ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதி களை விடுத்தர ஒப்புக் கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை…

Viduthalai

முழு பாதுகாப்புடன் வங்கதேச தேர்தல் முகமது யூனுஸ் உத்தரவு

டாக்கா, ஆக. 12- வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். வங்கதேச நாட்டில் புதிய அரசை தேர்வு…

Viduthalai

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாசிங்டன், ஆக. 12- ‘ரஷ்ய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற் கொள்ள வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவைச் சோ்ந்த கேப்லா் நிறுவனத்தின்…

Viduthalai

ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி நாடுகளில் காட்டுத் தீ 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தும் வெப்பம்!

ஸ்பெயின், ஆக. 12- தெற்கு அய்ரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வெப்ப அலை தாக்கி வருவதால் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் சுமார் 10 நாடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.…

Viduthalai