புதிய திருப்பம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்ட விரோதமானவை!

மேல் முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வாசிங்டன், செப்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் டிரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவி திப்பை நீக்க வேண்டும் என்றும்…

viduthalai

பப்பாளி தரும் நன்மைகள்

கொழுப்பைக் குறைக்கிறது: பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு…

Viduthalai

அய்ந்து மாநில தேர்தல் வருவதால் ஜி.எஸ்.டி. வரிகள் குறைப்பு மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, செப்.1 ஹலோ எப்.எம்.மில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (31.8.2025) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகிய ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து…

viduthalai

குரங்குகளுக்குப் பொங்கல், வடை கொடுப்பது சரியா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, செப்.1- ‘இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய குரங்குகளுக்கு, பொங்கல், வடை என உணவளிப்பது சரியா?' எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சோளிங்கர் கோயிலில் உள்ள குரங்குகளைப் பிடிக்கும் வனத்துறையின் நடவடிக்கைக்குத் தடை கோரிய மனுவுக்கு, மாவட்ட ஆட்சியர்…

Viduthalai

முதியோர்கள் அடிக்கடி கீழே விழுவது ஏன் ? (1)

"டாக்டர் சார், என் அப்பா மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்பொழுது மங்கிய வெளிச்சத்தில் படி சரியாகத் தெரியாததினால் கால் தவறி கீழே விழுந்துவிட, தலையில் பலத்த அடிபட்டு, இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவிற்கு சென்று பல் வேறுவிதமான சிகிச்சைக்குப் பின் மூன்று…

Viduthalai

திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் ஆயிரம் குடும்பங்களின் நம்பிக்கை விதை

தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் பழங்குடியினர் நலத்துறையின் சிறப்பான செயல்பாடுகள் பழங்குடியினர் நலத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அய்ந்திணை- தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின்கீழ், கால்நடை வளர்ப்பு மூலம் பழங்குடியின விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும்…

viduthalai

இந்தியாவின் பொருளாதாரம் இருட்டில் சிக்கித் தவிக்கிறது!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரி – இந்தியாவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் சுற்றுலாப் பயணத்தில் வலம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி! ஜப்பானுக்குச் சென்று அங்குப் பாடப்படும் காயத்ரி…

viduthalai

சமுதாய ஆதிக்கமே தேவை

நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான்…

viduthalai

குரு – சீடன்

சீடன்: கோவில் களை விட்டு தி.மு.க. அரசு வெளியேறனும் என்கிறாரே அமைச்சர் எல். முருகன்? குரு: பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டவா?

Viduthalai

அப்படியானால் கோமியம்?

நான் கோமியத்தைக் குடிக்கச் சொன்னதாக தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். – டாக்டர் தமிழசை அப்படியானால் கோமியம் குடிப்பதற்கு மாறான கருத்தைக் கொண்டு இருக்கிறார் டாக்டர் தமிழிசை  என்று எடுத்துக் கொள்ளலாமா?  

Viduthalai