கடந்த மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு ஆய்வில் தகவல்

புதுடில்லி, செப்.4  இந்தியப் பெண்கள் ‘சேமிப்பு’ என்ற மனநிலையிலிருந்து தற்போது ‘முதலீடு’ என்ற பார் வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின் நிதி சூழலை மாற்றியமைப் பதில் பெண் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு…

viduthalai

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 29,300 கன அடியில் இருந்து 23,300 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்ததால் 16 கண் மதகுகள் வழியே வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த நிலை நாட்களில் 29,300 கன அடியில் இருந்து 23,300 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்…

viduthalai

மோசடிக் காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கோடி கைப்பேசிகள் முடக்கம்

பனாஜி, செப்.4- மோசடி காரியங்களுக்கு பயன்படுத் தப்பட்ட 2 கோடிக்கு மேற் பட்ட கைப்பேசி எண்களை தொலைத்தொடர்புத்துறை முடக்கியது. ஏமாற்று அழைப்புகள் 97 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு தெற்கு கோவாவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை ஏற்பாடு செய்த பாதுகாப்பு தொடர்பான…

viduthalai

50 விழுக்காடு வரி விதிப்பும் பார்ப்பன பனியாக்களின் கைவரிசையும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ,  ‘‘இந்தியாவின் உயர் ஜாதியான பார்ப்பனர்கள் மற்றும் பனியாக்கள் நடத்தும் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி, அதை பதப்படுத்தி, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உயர் விலைக்கு…

viduthalai

சுதந்திரப் புரட்டு

எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண்ணையார் –கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (‘விடுதலை' 15.8.1972)

viduthalai

கழகக் களத்தில்…!

5.9.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா பட்டுக்கோட்டை: காலை 9.30 மணி *இடம்: கே.கே.டி. சுமங்கலி திருமண மண்டபம், பட்டுக்கோட்டை *மணமக்கள்: வீ.வீரமணி-இரா.காயத்ரி *வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி *அன்புடன் அழைப்பது:…

Viduthalai

மேனாள் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1100 கோடிக்கு விற்பனை

புதுடில்லி, செப்.4- மேனாள் பிரதமர் நேரு வசித்த முதலாவது அதிகா ரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் மோதிலால் மார்க் பகுதியில், மறைந்த   பிரதமர் நேரு வசித்த பங்களா உள்ளது. அதுதான் அவரது முதலாவது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.…

Viduthalai

பெரியார் கல்வி நிறுவன மாணவர் சிறந்த வீரர் விருதை வென்றார்

திருச்சி, செப். 4- திருச்சி மாவட்டம் டக்அவுட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரசநல்லூர் கால் பந்தாட்டக் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி கடந்த 31.08.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பிரிவில், திருச்சி,…

viduthalai

நீட் தேர்வின் யோக்கியதை இதுதான் முதுநிலை மருத்துவ நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாம்!

 சென்னை, செப்.4- முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவருக்கும்முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களுக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முதுநிலை நீட் தேர்வு அரசு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின்…

Viduthalai

நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்

நாகர்கோவில், செப். 4- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுக்குழு உறுப்…

Viduthalai