சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது 35 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்தோ அல்லது துறைசார்ந்த https://dsdcpimms.tn.gov.in…
சென்னையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நூதன முறையில் கைவரிசை காட்டும் வட மாநில கொள்ளைக் கும்பல் – காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, செப்.10- கூட்ட நெரிசலை பயன்படுத்தி நூதன முறையில் திருடும் சம் பவங்களில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டு வருகிறது.பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர். வடமாநில கும்பல் சென்னையில் 'நவோ னியா' என்ற வடமாநில கும்பல் பொதுமக்கள்…
Periyar Vision OTT
என்னப்பா சிவா நேத்து சாயந்திரம் நீ வருவேன்னு நானும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஏம்பா என்ன ஆச்சு?? ஏன் வரல?. அட அது ஒன்னும் இல்லப்பா... புத்தக கண்காட்சி பத்தி கேள்விப்பட்டு இருப்ப. இன்னும் ரெண்டு…
‘ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம் 2026 தேர்தலிலும் நாம் தான் உதிப்போம்’
காணொலி மூலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, செப்.10- 'ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்' என்று காணொலி காட்சி மூலம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார். ஓரணியில் தமிழ்நாடு…
நன்கொடை
பொறியாளர் எம்.ஜெ.பிரகாஷ், தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தான் வாங்கிய புதிய காரின் சாவியை மகிழ்வுடன் கொடுத்து பெற்றுக் கொண்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார் (9.9.2025)
12.09.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 164
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்…
பற்றி எரியும் நாடாளுமன்றம் ராணுவ ஆட்சியை நோக்கி நேபாளம்
காத்மாண்டு, செப். 10- நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல கட்டடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கண்டிப்பூரில் உள்ள தொலைக்காட்சி அலுவலக கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நேபா ளத்தில் பிரதமர், அமைச்சர்கள் இல்லம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அலுவலங்களுக்கு…
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
தீனா - இளவரசன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை மணமக்கள் பெற்றோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 10.9.2025)
வன்னிப்பட்டு தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை
ஒரத்தநாடு வட்டம் கீழ்வன்னிப்பட்டு தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் உள்ள பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவு பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (07-09-2025)
பெரியார் கல்வி நிறுவன 8ஆம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாடுவதற்குத் தேர்வு
திருச்சி, செப்.10- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி த்துறை மற்றும் இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் (SGFI) இணைந்து நடத்திய மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 07.09.2025 அன்று நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான…
