மாநில தகவல் ஆணையத்தில் 98 பணியிடங்கள்
சென்னை, செப்.11- மனிதவள மேலாண்மைத் துறையின் செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் செயலர், பதிவாளர், சட்ட அலுவலர், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர், சார்பு செயலாளர் (நிர்வாகம்), முதன்மை நேர்முக செயலர் ஆகிய…
அறிமுகமாகும் ஆக்சைடு சானிடைசர்
கரோனோ பரவிய காலங்களில் இருந்து நம்மிடையே சானிடைசர் பயன்பாடு அதிகரித்து வரு கிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான சானிடைசர்கள் எத்த னால் கொண்டு தயாரிக்கப் படுபவை. இவை உடனடி யாகக் கிருமிகளைக் கொல் லும். ஆனால் இவை நமது கைகளில்…
ஜெல்லி: ஓர் அழிவற்ற உயிரினமா?
உலகில் இயற்கையான முதுமையினால் இறக்காத "அழியாத ஜெல்லி மீன்" (turritopsis dohrnii) என்ற ஒரே ஒரு உயிரினமே அது. இந்த ஜெல்லி மீன் வயதாகும்போது அதன் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் மீண்டும் தன்னைப் பழைய பாலிப் நிலைக்கு மாற்றி மறுபடியும்…
வீடுகளின் கூரை மேல் காற்றாலை!
வீடுகளுக்கு காற்று மின்னாலை என்பது இப்போதுதான் பரவலாகத் துவங்கியிருக்கிறது. ஜெர்மனியின் 'ஸ்கைவிண்ட்', தனது மைக்ரோ நுண் மின் காற்றாலையான 'என்.ஜி.,'யை, அமெரிக்க இல்லக் கூரைகளில் நிறுவுவதற்கு ஏற்றது என்ற சான்றிதழை, இரண்டாண்டு சோதனைக்குப்பின் பெற்றுள்ளது. சரியாக 1.5 மீட்டர் அகலமே உள்ள…
திருவாரூரில் ‘தாயுமானவர் திட்டம்’ தொடக்கம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
திருவாரூர் செப்.11- திருவாரூர் மாவட்டத்தில், முதல்வரின் ‘தாயுமானவர் திட்டம்’ செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கா. சித்ரா அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன்…
கலைஞரும், நானும் ஒன்று சேர விரும்புகிறோம் என்றார் எம்.ஜி.ஆர்.!
ஒரு தகவலை உங்களிடம் பலமுறை சொல்லி யிருக்கிறேன். முதல் முறையாக வெற்றிப் பெற்றவுடன், எம்.ஜி.ஆர். அவர்கள், எழுத்தாளர் திரு.சோலை மூலமாக எனக்கு ஒரு தகவல் சொல்லி அனுப்பினார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததினால், நாங்கள் பிரிந்தோம். இப்போது இணையலாம் என்று நினைக்கிறேன்.…
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை; எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்! ‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை…
முதலீடுகளை ஈர்த்ததா அ.தி.மு.க. ஆட்சி! அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
சென்னை, செப்.10 அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். அமைச்சர் பி.ஆர்.டி. ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அறியாமை…
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஹிந்து குடும்ப வாக்காளர் பட்டியலில் முஸ்லிம் பெயர்
பாட்னா, ஆக.10 தேர்தல் ஆணை யம் பீகார் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்ட நிலையில், ஒரு கிராமத்தில் இந்துக்கள் வீடுகளின் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் முஸ்லிம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்…
ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு ‘முரசொலி செல்வம்’ விருது
சென்னை, செப். 10 மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்' விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முரசொலி அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மறைந்த முரசொலி செல்வத்தின் பெயரால், ஆண்டுதோறும் விருதுவழங்கப்படும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான…
