திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு இல்ல மணவிழா கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்
ஒரத்தநாடு, செப். 9- திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு-மாதவி ஆகியோரின் மகன் பொறியாளர் துரை.தமிழ்வேந்தன் - மேல உளூர் ராமையன்-ராஜகுமாரி ஆகியோரின் மகள் இரா.மீனா வாழ்க்கை இணைநல ஒப்பந்தவிழா 7.9.2025 ஞாயிறு காலை 10 மணி அளவில்…
சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா – 1,262 பேர் பட்டங்கள் பெற்றனர்
சென்னை, செப்.9- சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிறீ லியோ முத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சாய்ராம் கல்வி குழுமங் களின் முதன்மை செயல் அதிகாரி…
கவீ (வீ. கருப்பையன் – க. வீரம்மாள்) இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
திராவிடர் கழக நகர அமைப்பாளர் க. கணேசன், க. ராஜேஸ்வரி, க. இனியாள் ஆகியோரின் புதிய இல்லமான ‘கவீ’ இல்லத்தினை திறந்து வைத்து இல்லத்தில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் படத்தினை தமிழர் தலைவர் திறந்து…
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு உச்சநீதிமன்றம் உத்தரவு
போபால், செப்.9 மத்தியப் பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டி ருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார் மத்தியப் பிரதேச மாநி லத்தைச் சேர்ந்த சோஹன் சிங்…
நியாயமான நிதிப் பகிர்வே உண்மையான கூட்டாட்சித் தத்துவம்
கோவை, செப்.9 நிதி பகிர்வில் ஒன்றிய அரசு, பெரியண்ணன் மனப் பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சித் தத்துவம் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்…
முதலீடுகளை ஈர்த்து வந்த வெற்றிப்பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முறை வெளிநாடுகளுக்கு சென்று தமிழ் நாட்டுக் கான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அதாவது ரூ.85 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்கியே தீருவேன் என்ற இலக்கோடு தமிழ்நாட்டை கொண்டுசெல்ல…
கோயிலில் சிசிடிவி வைக்கக் கூடாதா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், அர்ச்சகர்களின் எதிர்ப்பையும் மீறி அறநிலையத்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக சிசிடிவி பொருத்த அற நிலையத்துறை முடிவு செய்திருந்தது. கோவிலில் சில…
பிற்பட்டோர் நலமடைய
நமக்கு இழிவையும், கீழ்த்தன்மையையும் வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும்வரை, இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவற்றில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட…
மணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில் இயங்கி வரும் பெரியார் கல்வி சமூகப் பணி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் மணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக தலைமை அறங்காவலர் ஆ. ஜெயராமன், பள்ளித் தாளாளர் நா. குணசேகரன், நிதி அறங்காவலர் சா. கர்ணன்…
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சார்பில் பள்ளி செயலாளர் கலியமூர்த்தி, தலைமைச் செயலாளர் சா. வரதராஜன், நிர்வாக செயலாளர் ம. அண்ணாதுரை, நிதி செயலாளர் சே. ஆனந்தகுமார் ஆகியோர்…
