அடுத்த குறி காசி – மதுரா மசூதிகளாம்!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மசூதி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் கி.பி. 1669-இல் கட்டப்பட்டதாகும். ஹிந்துத்துவ வாதிகள் இந்த மசூதி காசி விசுவநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டப்பட்டது என்று கூறி, …
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…
கழகத் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கைமேல் பலன் நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
சென்னை, செப்.11 மருத்துவமனை நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கை மேல் கிடைத்த பலனாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை
கும்பகோணம் ஆடிட்டர் சண்முகம் கலைமணி, ஆடிட்டர் யாழினி குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (கபிஸ்தலம், 8.9.2025)
‘சுயமரியாதை நூற்றாண்டு : பெரியாரும், திராவிட இயக்கக் கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை பல்கலைக் கழகத்தில் தொடங்கியது
சென்னை பல்கலைக் கழகத்தில் ‘சுயமரியாதை நூற்றாண்டு : பெரியாரும், திராவிட இயக்கக் கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சிறப்பாக தொடங்கப்பட்டது. செப்டம்பர் 11 & 12 ஆகிய இரு நாள்களும் நடைபெறும் கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை சென்னை பல்கலைக் கழகத்தின் பொது விவகாரங்களுக்கான…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
கணிதப்போட்டியில் சிறப்பிடம் திருச்சி, செப்.11: கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கணித மன்றம் சார்பில், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி அளவில் நடைபெற்ற கணிதப் போட்டியில்,…
கொட்டாவி ஏன் வருகிறது?
கொட்டாவி என்பது தூக்கம் அல்லது சோர்வின் அறிகுறி என்றுதான் நாம் பொதுவாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கொட்டாவியின் பின்னால் ஒரு வியக்கத்தக்க அறிவியல் உண்மை மறைந்திருக்கிறது. ‘கொட்டாவி என்பது மூளையை குளிர்விக்கும் ஓர் இயற்கையான செயல்பாடு’ என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.…
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு அமைப்பு: அரசாணை வெளியீடு
சென்னை, செப்.11- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் வினீத் விசாரணைக்கு உத்தரவிட்டார். அவரது தலைமையில் குழுவினர் பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட…
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது அய்ரோப்பிய நாடுகள் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன், செப்.11- ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது அய்ரோப்பிய நாடுகள் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத…
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ தி.மு.க. இளைஞர் அணியினர் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை செப். 11- திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப் பணியாற்ற வேண்டும் என்று துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார். ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிளை, வார்டு,…
