அமித்ஷா அழைக்கிறார் எடப்பாடி பறக்கிறார்

சென்னை, செப்.15-   அ.தி.மு.க. பொதுச்செயலா ளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை  டில்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டில்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை!

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும், மரியாதை…

viduthalai

முதியோர் இல்லம் நடத்த விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம், செப்.15-  காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதி யோர் இல்லங்கள் நடத்து வதற்கு மற்றும் பராமரிப்பதற்கு தகுதி வாய்ந்த அரசு சாரா தன் னார்வ தொண்டு நிறுவனங் களை தேர்வு செய்ய விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி…

Viduthalai

முதுநிலை மேலாண்மை படிப்பு ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20 வரை அவகாசம்

சென்னை செப்.15-   முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முன்னிலையில் உள்ள அய்அய்எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர பொது…

Viduthalai

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

கவுகாத்தி, செப்.15- மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அசாமில் 2 சிறுமிகள் காயமடைந்ததுடன், பல வீடுகளும் சேதமடைந்தன. 4 முறை நில நடுக்கம் வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான அசாமை மையமாக கொண்டு…

Viduthalai

வடபழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்கலாம்

சென்னை செப்.15-  வடபழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு அக்.13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முருகன் கோயில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக சென்னை வடபழனியில் அமைந்துள்ள…

Viduthalai

கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம் தெற்கு ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுவேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கிருஷ்ணகிரி செப்.15-  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, தெற்காசியா விலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டுவேன் என்று கூறினார். ரூ.2,885 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெண் குழந்தைக்கு வீரச்செல்வி என்று பெயர் சூட்டினார்

அரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர், அ.தமிழ்ச்செல்வன் -முருகம்மாள் ஆகியோரது மகள் சுடரொளி சத்ரபதி (தமிழர் தலைவர் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்கள்) ஆகியோரின் பெண் குழந்தைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரச்செல்வி என்று பெயர் சூட்டினார்.  

Viduthalai

அண்ணா திராவிட இயக்கக் கொள்கையாளர்! அவரை வியாபாரப் பொருளாக்க அனுமதியோம்! 2026 ஆம் ஆண்டு தேர்தல்மூலம் சாதித்துக் காட்டுவோம்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, செப்.15 – அண்ணா திராவிட இயக்கக் கொள்கையாளர்! அவரை வியாபாரப் பொருளாக்க அனுமதியோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த…

Viduthalai