மறைந்த ஆர்.சின்னசாமி படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையணிவித்து மரியாதை

திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர் மறைந்த ஆர்.சின்னசாமி படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் பச்சையம்மாள், பரிமளம், சாந்தி, சரத்குமார் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் உணவுத் திருவிழா

ஜெயங்கொண்டம், செப்.16- ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளியில்   13.9.25 அன்று உணவு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் ஆரோக்கியம், சத்தான உணவு பழக்கவழக்கம், பாரம்பரிய உணவுகளின் முக்கியம் ஆகியவற்றை எடுத்துரைப்பதே இவ்விழாவின் நோக்கமாகும். இவ்விழாவினை  பள்ளியின் முதல்வர் துவக்கி வைத்து…

Viduthalai

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பெரியார் உலகம் – நிதியளிப்பு

தருமபுரி, செப். 16- தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 14-09-2025 அன்று காலை 9:30 மணிக்கு, தருமபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் பெரியார் உலகம்-நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர்…

viduthalai

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்

நிறுவனம் : Indian Oil Corporation Limited (IOCL) வகை : ஒன்றிய அரசு வேலை, காலியிடங்கள் : பல்வேறு, பணியிடம் : இந்தியா  கடைசி தேதி : 28.09.2025 பதவி: Junior Engineer/ Officer சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர் நிலைப் பல்கலைக்கழக) மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

வல்லம். செப்.16- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) முதலாண்டு பயிலும் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் பேரா சர்மிளாபேகம் உரையாற்றுகையில்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கோலாகலம்

திருச்சி, செப். 16- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கலாச்சாரக் குழுவின் சார்பில் 10.09.2025 அன்று பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் முனைவர். க. வனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.…

Viduthalai

சேலை அணிவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

- அருள் வல்லரசி ஆடைகள் ஆரம்பத்தில் வெயிலிலும் குளிரிலும் உடலைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பின்னர் அவை செல்வச் செழிப்பைக் காட்ட பயன்பட்டன. அரசனுக்கு ஒரு வகையான ஆடை. சாதாரணக் குடிமகனுக்கு ஒரு வகையான என ஆடை வகைப்படுத்தப்பட்டது. இன்று அரசன்…

Viduthalai

நன்கொடை

மு.அட்சயா பிறந்தநாள் (15.9.2025) மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டது. வாழ்த்தகள்! நன்றி!  

Viduthalai

தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா பெரியார் சிலைக்கு படிக்கட்டுகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட கட்டுமானம் திறப்பு விழா

நாள்: 17.9.2025 புதன்கிழமை காலை 7.30 மணி இடம்: கங்கை கொண்டான் மண்டபம், காஞ்சிபுரம் தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை: கி.இளையவேள் (காஞ்சி மாவட்ட செயலாளர்) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில…

Viduthalai

சென்னை – பெரியார் திடலில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

17.9.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை, பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம்…

Viduthalai