நெஞ்சை பதற வைக்கும் காசா மீதான தாக்குதல் இந்தியா உறுதியோடு பேச வேண்டும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு சென்னை, செப்.19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து…
விண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்ப திட்டம் : இஸ்ரோ தலைவர் தகவல்
கோவை, செப்.19 கோவை நேரு கல்வி குழுமத்தில் தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாடு நேற்று (18.9.2025) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இஸ்ரோ…
300 ஆண்டு பழமையான 40 கோடி ஆவணங்கள் பராமரிப்பு
அமைச்சர் கோவி. செழியன் தகவல் சென்னை, செப்.19 தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தால் 300 ஆண்டுகள் பழமையான 40 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேசிய ஆவணக் காப்பகம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும்…
தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை
செல்வப் பெருந்தகை பேட்டி சென்னை, செப்.19 ‘தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினத்தை நாளை, கிண்டி…
இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் இணைய வழி மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு புதுடில்லி, செப்.19 நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது…
இளம் பெண் பாலியல் புகார் யோகா குரு கைது
பெங்களூரு, செப்.19 பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கருநாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள்…
ஆசிரியருக்குக் கடிதம்
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையமா – இந்துக் கோயிலா? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஜெயங்கொண்டம் – அரியலூர் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து ஆர்.பாக்கியநாதன் எழுதிகொண்டது, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை தரை தளப் பகுதியின் மேல்…
பிறமொழிச் சொற்களுக்கு தமிழ் சொற்கள் அறிவிப்பு
சென்னை, செப்.19 புதிதாக புழக்கத்தில் உள்ள 54 பிற மொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தை களை தமிழ் வளர்ச் சிக் கழகம் வெளியிட் டுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும்…
அதிசயம் – ஆனால் உண்மை அறிவியல் வளர்ச்சியின் உச்சம்! 900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்
லண்டன், செப்.19- இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ஆம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்புக் கூடுகள் கிடைத்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த…
ஆபத்தான பள்ளத்தாக்கில் இறங்கி பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்ட பிரியங்கா காந்தி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி
வயநாடு, செப்.19- ஆபத்தான பள்ளத்தாக்குகளில் பிரியங்கா காந்தி இறங்கி நடந்து சென்று பழங்குடியின மக்களை சந்தித்தார். அப்போது அவர் பழங்குடி மக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். வயநாட்டில் சுற்றுப்பயணம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், வயநாடு…
