147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்தோர்

சென்னை - எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்தோர்

Viduthalai

நன்கொடை

தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் அவர்களின் பேரன் LUO XIAN பிறந்த நாள் (17.9.2025) மகிழ்வாக கழகத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!

Viduthalai

நன்கொடை

கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், பேராவூரணி இரண்டாவது வார்டு திமுக துணை செயலாளர் இரா. முருகேசன் மகள்கள் செல்வி-நீலகண்டன் (திமுக ஒன்றிய அவைத் தலைவர்), அஞ்சம்மாள் -ஆனந்த ஜோதி, அத்தாணி மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் நீலாவதி-கருணாநிதி இவர்களின் தந்தைம சு.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

19.9.2025 தி இந்து: * "ஆர்.எஸ்.எஸ் என்பது பதிவு இல்லாமல் இயங்கும் ஒரு சட்டவிரோத அமைப்பு: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) ஒரு அரசு சாரா அமைப்பாக (NGO) செயல்படுவது குறித்த தகவல்களை வழங்க  நிதி ஆயோக் மறுப்பு. "ஆர்.எஸ்.எஸ் என்பது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1762)

என்னுடைய உரிமையைக் கொடுக்கின்றாயா, அதற்காக உயிர் விடட்டுமா என்கின்ற கொள்கையுடைய மக்களன்றி  வேறு யாரால் வெற்றி பெற முடியும்? இந்தப்படி நடக்கின்றாயா அல்லது ஜெயிலில் போட்டு அடைக்கட்டுமா என்று சொல்லும் அரசாங்கமன்றி வேறு எந்த அரசாங்கத்தால் சீர்திருத்தங்கள் செய்ய முடியும்? -…

Viduthalai

தோழர் கோகுலன், Dr. Richard Denniss எழுதிய, “Dead Centre – How political pragmatism is killing us” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்

ஆஸ்திரிலேயா - சிட்டினியில் வசிக்கும் தோழர் கோகுலன், Dr. Richard Denniss எழுதிய, "Dead Centre - How political pragmatism is killing us” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார். உடன் எழுத்தாளர் மதுரை…

Viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் பிறந்த நாள் விழா

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா மிகுந்த சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூக சீர்திருத்தப்…

Viduthalai

தந்தை பெரியாரின் கருத்துகளை இளம் தலைமுறையினருக்கு கலந்துறவாடி பயிற்சி அளித்திட பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing) சென்னை – பெரியார் திடலில் தொடங்கப்பட்டது

தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing) என்னும் கொள்கைசார் கலந்துறவாடல் வட்டத் தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 17,9,2025 அன்று தொடங்கி வைத்தார். ‘பெரியார்…

Viduthalai

கழகக் களத்தில்…!

19.09.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 165 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர்…

Viduthalai

மேல மெஞ்ஞானபுரம் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சீ. தங்கதுரைக்கு வீரவணக்கம்

தென்காசி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும் – மேல மெய்ஞ்ஞானபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடும்பம் குடும்பமாக தந்தை பெரியாரின் கொள்கை வழி ஈர்த்து, அந்த வட்டாரத்தை கழகக் கோட்டையாக மாற்றுவதற்கு…

Viduthalai