வி.ஜி.சந்தோசம் 90ஆம் பிறந்த நாள் விழா விழா மலர் வெளியீடு, நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வழங்குகிறார்!
சென்னை, ஆக. 14- விஜிபி குழுமத் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, ஈஞ்சம்பாக்கம்…
சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்ட அறிக்கை கேட்டு அறிவிப்பு வெளியீடு
சென்னை, ஆக. 14- சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல் படுத்த சாத்தியக்கூறு…
கிராமப்புறப் பள்ளிகளில் தூய்மைப் பணிக்கு வெறும் ரூ.87 கோடி
சென்னை, ஆக. 14- தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் நடப்புக்…
தொல்லியல் ஆய்வு: கொற்கைக்கு இணையான சங்க கால துறைமுக நகரம் வெள்ளப்பட்டியில் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி, ஆக. 14- தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டியில் பழங்கால தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு சங்கு…
சாலையில் ரங்கராட்டினம் அமைப்பால் – பொதுமக்கள் அவதி!
அம்பத்தூர், தாங்கல் ஏரிப் பூங்காவுக்குக் கிழக்கில் உள்ள புதூர்ச் சாலையில், தனியார் ரங்கராட்டினம் அமைப்பதால், போக்குவரத்துப்…
‘தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் பெரிய ஆபத்து’ என்று இந்தியாவுக்கே முதன் முதலாக சொன்ன கட்சி தி.மு.க.!
சட்டப் பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஆக.13…
சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் வரையறை பேரவைத் தலைவர் அறிவிப்பு
சென்னை, ஆக. 13- சட்டப்பேரவையில் பேர வைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று (2.8.2026) வெளியிட்ட…
மெரினா கடற்கரை உள்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி
சென்னை,ஆக. 13- சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள்…
அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் 41 காலி இடங்களை நிரப்ப மட்டும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் கொந்தளிப்பு
சென்னை, ஆக. 13- அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில் வெறும்…
ஒன்றிய பிஜேபி அரசின் முட்டுக்கட்டை பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்றும் அய்ந்து மாதங்கள் கடந்தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை!
சென்னை, ஆக. 13- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையே…
உள்நாட்டுப் போரால் இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி!
ராமேசுவரம், ஆக. 13- உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு…
கோயில் ‘கொள்ளை?’ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி சொத்து மோசடி! துணை ஆட்சியர் பணியிடை நீக்கம்
மதுரை, ஆக.13- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை…
