அம்பத்தூர், தாங்கல் ஏரிப் பூங்காவுக்குக் கிழக்கில் உள்ள புதூர்ச் சாலையில், தனியார் ரங்கராட்டினம் அமைப்பதால், போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டு, விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையின் அகலத்தில் பாதிக்கு மேற்பட்ட இடத்தில் ரங்கராட்டினத்தின் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தகவல்: நங்கநல்லூர் மணிவண்ணன்
