தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
புதுடில்லி, நவ. 7- தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட கருநாடகாவுக்கு…
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்ட மேனாள் அமைச்சர் பெரியகருப்பன் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, நவ. 7- தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக…
அய்ந்து மாநிலத் தேர்தல்கள்: தேர்தல் ஆணையர்கள் எங்கே?
புதுடில்லி, நவ.6 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயக ஆயுதத்தைப் பலவீனப்படுத்தும் காங்கிரஸ் சாடல்
புதுடில்லி, நவ. 6- அமெரிக்க தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி காங். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் பொருத்தப்பாட்டை இழந்து விட்டன: உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, நவ.6- கருவுறு தல் விகிதம் குறைந்து வரும் தற்போதைய சூழலில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தை…
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வங்கிகளில் பணக்கொள்ளை! சைபர் கிரைம் எச்சரிக்கை
புதுடில்லி, நவ.6 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தைப் பயன்…
எஸ்அய்ஆர் உறுதிமொழி, படிவம் 6 தனித்தனியாக பிரிப்பு தேர்தல் ஆணையத்தின் இசிஅய்நெட் இணையத்தில் அமலுக்கு வந்தது
புதுடில்லி, நவ. 6- எஸ்அய்ஆர் உறுதிமொழி மற்றும் படிவம் 6 தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளன. இது…
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித் தொகுதிகளைச் சுழற்சி முறையில் மாற்றக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
புதுடில்லி, நவ.6- நாடாளு மன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் களில் பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.)…
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நித்யா ராமன் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராகிறார்
லாஸ் ஏஞ்சல்ஸ், நவ. 6- அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்கால தேர்தலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு…
குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த சிறப்புப் பிரிவு அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, நவ. 6- 2016 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு முறை) திருத்தச் சட்டத்தின்…
டி.கே.சிவகுமார், சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!
பெங்களூரு, நவ. 6- கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக…
பீகாரில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமிப் பேரணியில் பங்கேற்ற ஆயுதக் கடத்தல் புள்ளிகள் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!
பாட்னா, நவ. 6- இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி பேரணிகள் சிறப்பாக…
