மாநில உரிமைகளைப் பறித்து, குடிமக்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை அனைவரும் எதிர்க்க வேண்டும்!
மாநிலங்களின் பாதுகாப்புக்குக் காவல்துறை இருக்க ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கு…
பீகாரில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமிப் பேரணியில் பங்கேற்ற ஆயுதக் கடத்தல் புள்ளிகள் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!
பாட்னா, நவ. 6- இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி பேரணிகள் சிறப்பாக…
ஆர்.எஸ்.எஸ்.சின் இரட்டை வேடம் பாரீர்! அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் பதிவு
வாஷிங்டன், அக்.31 ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில்…
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கடவுள் சக்தியைப் பக்தர்கள் நம்புகிறார்களா? மின்சாரம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரவிருக்கும் மண்டல மற்றும்…
கல்வியின் தரம் மிகவும் மோசமானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால்தான்!
அரசுப் பதவிகளிலும், இதர அரசமைப்புத் தந்த அமைப்புகளின் உயரிய பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமர்ந்த பிறகு…
தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல்
ஜெய்ப்பூர், ஆக.9 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா அருகே பாரனா கிராமத்தில் அமைந்துள்ளது காகுல்…
கழகக் களத்தில்…!
1.8.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக…
கழகக் களத்தில்…!
2.8.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் பற்றி... மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்னும்…
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் பதவிக் காலத்தில் பல ஆயிரம் கோடி நிதிமோசடி நடந்த நிலையில் மீண்டும் புதிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைகளில் ராமன் கோவில் அறக்கட்டளை
பைசாபாத், ஜூலை 30–- அயோத்தி ராமன் கோயிலில் கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதி மற்றும் பக்தர்கள் செலுத்திய…
ஆர்.எஸ்.எஸ். என்னும் ‘டிரோஜன்’ குதிரை
ஆர்.எஸ்.எஸ். என்னும் ‘டிரோஜன்’ குதிரை வில்லெடுத்த ஏகலைவன் விரலை வெட்டி வேதஞ்சொல் சம்புகனின் தலையைக் கொய்து…
ஆர்.எஸ்.எஸ்.–சுக்குக் கொட்டப்படும் பண மழை ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்கு பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி உதவியாம்!
திடுக்கிடும் தகவல் புதுடில்லி, ஜூலை 20 ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்குப் பொதுத் துறை நிறுவனமான…
முக்கிய கவனத்திற்கு… நூல் அறிமுக விழா – இயக்கப் பேச்சாளர்களுக்கு… தமிழர் தலைவர் அறிவுரை
தமிழர் தலைவர் அறிவுரை தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ‘நூல் அறிமுக விழா’ - அரங்கக்…
