இந்தியா

Latest இந்தியா News

இங்கல்ல, உத்தரப்பிரதேசத்தில்! அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழப்பு 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு

லக்னோ, மார்ச் 25- உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(வயது…

Viduthalai

அசாம் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்த அமைச்சர்

கவுகாத்தி, மார்ச் 25- அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு தேர்தலில் பா.ஜ.க. மீண்டும்…

Viduthalai

இதுதான் குஜராத் மாடலோ! யோகா சாமியார் மீது 2000 கோடி ரூபாய் கள்ள நோட்டு மோசடிப் புகார்!

அகமதாபாத், மார்ச் 25 குஜராத்  அரசுசாரா அமைப்பின் சார்பில் 'யோகா ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட…

Viduthalai

கிறித்தவ மதத்திற்கு மாறுவோரை பட்டியலினத்தவராக ஏற்க முடியாது!-உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, மார்ச் 25 இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டி யல் சமூகத்தினரான இருக்க முடியும்…

Viduthalai

சட்டம் பாயுமா? மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க பா.ஜ.க. வெற்றி பெறுவது அவசியம் ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் மதவாதப் பேச்சு!

புதுடில்லி, மார்ச் 24 ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்…

Viduthalai

ஹார்முஸ் நீரிணையைக் கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

புதுடில்லி, மார்ச் 24- மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேலும் 2 இந்திய…

Viduthalai

ஜாதி ரீதியாக பேசிய தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கேட்டார்!

மும்பை, மார்ச் 24- தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில்  அதன் ஆசிரியரான ரிஷி ஜெயின் என்பவர் …

Viduthalai

ராஜஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குழந்தைத் திருமணம் ரத்து; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சட்டப் போராட்டத்தில் வென்ற இளம்பெண் பேட்டி

ஜோத்பூர், மார்ச் 23- ராஜஸ் தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுமியின் குழந்தை திருமணத்தை…

Viduthalai

நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம்

புதுடில்லி, மார்ச் 23 மகா ராஷ்டிர மாநிலம் புனே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான…

Viduthalai

ஏப்ரல் 1 முதல் வங்கிச் சேவைகளில் மாற்றம் பொதுமக்கள் அதிர்ச்சி!

மும்பை, மார்ச் 23 பன்னாட்டு அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சாமானிய…

Viduthalai

இப்படியும் ஒரு முதலமைச்சர்! பைத்தியக்கார சாமி கொடுக்கும் எலுமிச்சை தான் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை உறுதி செய்யுமாம்!

புதுச்சேரி, மார்ச் 23 பொதுவாக அரசியல் கட்சிகளில் விருப்ப மனு அளித்தல், நேர்காணல், தகுதிப் பட்டியல்…

Viduthalai

‘சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்’ வீடு புகுந்து பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்ட சாமியார்கள்

அய்தராபாத், மார்ச் 23 தெலங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூரைச் சேர்ந்தவர் பிரசாத் ராவ். இவரது…

Viduthalai