அந்நாள் – இந்நாள்

நாட்டின் முதல் நிதிநிலை  அறிக்கையைச் சமர்ப்பித்த தமிழர் ஆர்.கே.சண்முகம் பிறந்தநாள் 17.10.1892 சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, அரசியல் பொருளாதார மேதை சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்தநாள் இன்று, அக்டோபர் 17. அவர் கோவையில் 1892…

Viduthalai

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத் தீவை மீட்கவும் – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை உடனே விடுவிக்கவும் அழுத்தம் தருக! பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய கடிதம்

சென்னை, அக். 17- இலங்­கை­யி­ட­மி­ருந்து கச்­சத் தீவை மீட்­க­வும்,இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால் சிறை­பி­டிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது மீன்­பி­டிப் பட­கு­க­ளை­யும் உட­ன­டி­யாக விடு­விக்­க­வும், கூட்­டுப்­ப­ணிக் குழுவை மீண்­டும் புதுப்­பிக்­க­வும். இந்­தி­யா­விற்கு வருகை புரிந்­துள்ள இலங்கை பிர­த­மர் அவர்­களை வலி­யு­றுத்­திட வேண்டி இந்­திய பிர­த­மர் நரேந்­திர…

Viduthalai

அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதல் தவணையாக “பெரியார் உலகத்திற்கு” ரூ.10,45,000 நிதி அளிப்பு!

முதல் தவணை நிதியைப் பெற்றுக் கொண்டு கழகத் தலைவர் விழாப் பேருரை ஆற்றினார்! அரியலூர்,அக்.16. பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் திருச்சி- சிறுகனூரில் அமைய உள்ள "பெரியார் உலகத்திற்கு" அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நிதியளிப்பு விழா நடைபெற்றது. கழகத் தலைவர்…

viduthalai

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கரூரில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு செயல்படும் சென்னை, அக். 16- கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 15.10.2025 அன்று தமிழ்நாடு…

viduthalai

அரியலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,45,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்

பொதுக்குழு உறுப்பினர் இரத்தின .இராமச்சந்திரன் குடும்பத்தினர் பெரியார் உலகநிதியாக ரூ 1,00,000 வழங்கினர் மாநில ப.க அமைப்பாளர் செந்துறை தங்க.சிவமூர்த்தி -ஆசிரியர் சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினர் கோல்டன் மருத்துவமனை நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர்…

viduthalai

ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை,அக்.16 5 வருடங்களில் ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி மய்யத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (15.10.2025)…

Viduthalai

போக்குவரத்துக்கு வசதியாக மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை, அக்.16 சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான…

Viduthalai

SOLUTION ?

அது ஒரு நகர்புற பகுதி. சாமானிய மக்களும் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்ற ஒரு சிறிய பகுதி. இயற்கை உபாதைகளுக்கு போதுமான, சரியான கழிப்பிட வசதி குறைவாக இருப்பதால் மக்கள் தினந்தோறும் அவதிப்படுகிறார்கள். பெண்கள் அனுதினமும் இயற்கை உபாதைகளுக்காக ஒதுங்குவதற்கு ஆபத்தான ரயில்வே…

Viduthalai

சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால் ரூ.1,000 வசூலியுங்கள்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, அக்.16 தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி கேட்டால் ரூ.1,000 வசூலியுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் 15.10.2025 அன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதியின்றி தற்காலிகமாக கொடிக்கம்பம் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத…

Viduthalai

வீட்டு வசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று அமைச்சர் முத்துசாமி உறுதி

சென்னை, அக்.16  தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடை யில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று (15.10.2025) வீட்டுவசதி துறை அமைச்சர்…

Viduthalai