‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80ஆம் ஆண்டு விழா மாநாடு (சிவகங்கை, 22.8.2026)
சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட சுயமரியாதைச் சுடரொளிகள் படங்கள் அடங்கிய பதாகையினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர்…
வீடெங்கும், வீதியெங்கும் நாடெங்கும் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!! கவிஞர் கலி. பூங்குன்றன்
தோழர்களே! தந்தை பெரியார் ஒரு மானுட சகாப்தம். அவர் தமிழ்நாட்டில் தோன்றாதிருந்தால், நம்மின மக்களின் கெதி என்ன? இந்த 2026லும் வருணாசிரம தர்மத்தை வலியுறுத்தும் வக்கிரப் புத்தி உள்ளவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! தமிழ் மண்ணில் கோயில்களைக் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள். ஒவ்வொரு…
தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)
“நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் மன்னார்குடி, ஆக. 23- மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை நான்கு…
சிவகங்கையில் தமிழர் தலைவருக்கு பொறுப்பாளர்கள் வரவேற்பு
தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனத்தலைவர் இரா.போசு, மானாமதுரை நகர தி.மு.க. செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (சிவகங்கை, 22.8.2026) காரைக்குடி மாவட்ட காப்பாளர்…
குரு – சீடன்
சீடன்: வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் என்று பிரித்து பார்க்கக் கூடாது, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேட்டி என்று ஒரு செய்தி வந்துள்ளது குருஜி! குரு: குடியரசுத் தலைவராக இவர் இருந்தபோது பூரி ஜெகநாதர் கோயிலில் குடும்பத்தோடு அவர் சென்ற…
இப்படியும் மனிதர்களா?
தெலங்கானா மாநிலம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது உள்ள லலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கரீம் நகரில் மருத்துவ உதவி அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை சீர்பட்டு வரவில்லை. அதனால் அவரை வீட்டில் வைத்து பராமரிப்பது கடினம்…
ராஜஸ்தானில் 2,500 பள்ளிகள் சிதிலமடைந்தவை சிஜேபி போராட்டத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெய்ப்பூர், ஆக.23 கரப்பான் ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்தால் இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட் டத்தில் உள்ள ராம்புரா கன்வார்புரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்ய சிஜேபி குழு ஒன்று அண்மையில் சென்றது.…
அப்பா – மகன்
நினைவுக்கு வருகிறது மகன்: நீதிபதிகள் கடவுள் அல்ல என்று ஒரு நீதிபதி கூறி இருக்கிறாரே அப்பா! அப்பா: அயோத்தி வழக்கில் ‘நான் தீர்ப்பு எழுதவில்லை கடவுள் தான் எழுதினார்’ என்று ஒரு நீதிபதி கூறியது தான் நினைவுக்கு வருகிறது மகனே!
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: புதிய தமிழ்த் திரைப் படங்களை வரும் முதல் தேதி முதல் வெளியிட மாட்டோம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! சிந்தனை: நல்லதொரு மகிழ்ச்சியான அறிவிப்பு!
தி.மு.க. கூட்டமைப்பில் நிர்வாக மாற்றங்கள்
சென்னை, ஆக.23 தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று (22.8.2026) நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…
கழகக் களத்தில்…!
24.08.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1109 உரையரங்கம் மற்றும் பாராட்டு சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) * அறிமுகவுரை: வை.கலையரசன் * தலைமை:…
“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)
23.8.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை மாநகர் மாலை 4 மணி - மேலவளவு - தலைமை: லெ.வீரமணி (மேலூர் நகரத் தலைவர்) மாலை 5.30 மணி - புதூர் பேருந்து நிலையம் - தலைமை: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) மாலை 6.30 மணி…
