தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப் அமெரிக்க உளவுத்துறை மேனாள் அதிகாரி தகவல்

வாசிங்டன், அக்.26- ​பாகிஸ்​தான் மேனாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை மேனாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க உளவு அமைப்​பான சிஅய்ஏ-​வின் மேனாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு…

Viduthalai

‘மெலிஸ்சா’ புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி

வாஷிங்டன், அக்.26- கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக…

Viduthalai

‘‘மாரி செல்வராஜின் திரைமொழி மேலும் மேலும் மேம்பட்டு வருகிறது’’ ‘பைசன் காளமாடன்’ படக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, அக்.26- இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வரும் 'பைசன் காளமாடன்' திரைப்படக் குழுவினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனமாரப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில், "சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும்,…

Viduthalai

ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா)

ஜாதிகள் இருக்கேடி பாப்பா (தோழர் உடுமலை கவுசல்யா) - ஆவணப்படம்  கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. உடுமலை சங்கர் பட்டப்பகலில் போக்குவரத்து பரபரப்புகளுக்கு இடையே ஆணவக் கொலை செய்யப்பட்டது பெரிய அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. ஜாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட…

Viduthalai

சென்னை நீர்த் தேக்கங்களில் 9422 மில்லியன் கன அடி நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர், அக். 26-   திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231…

Viduthalai

டி.என்.பி.எஸ்.சி குருப் – 4 தேர்வு முடிவுகள் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு?

சென்னை, அக்.26- டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் எதிர்பார்த் தபடியே, 152 முதல் 160 கேள்விகளுக்குள் சரியாக பதிலளித்தவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 4662 பணியிடங்களில் கிராம…

Viduthalai

கருநாடகாவில் எனது தந்தை சித்தராமையா முதலமைச்சராக நீடிப்பார் மகன் யதீந்திரா விளக்கம்

பெங்களூரு, அக்.26- கருநாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை தற்போது அரசியலில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு அமைச்சர்…

Viduthalai

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 407 முகாம்கள் நடத்தப்பட்டு 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 26-  தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (25.10.2025) வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் சிறீவெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் “நலம்…

Viduthalai

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை 5,810 காலிப்பணியிடங்கள்…

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது…

viduthalai

ரூபாய் 1.30 கோடி மதிப்பில் ஆன இரிடியம் மோசடியில் அதிமுக நிர்வாகி கைது

விருதுநகர், அக். 26- விருதுநகரில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறி ரூ.1.30 கோடி வரை பணம் வசூலித்து மோசடி யில் ஈடுபட்டதாக அதி முக நிர்வாகி உள்பட 3 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர்.…

viduthalai