பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்குப் பருவமழையையொட்டி, நேற்று (27.10.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த…

Viduthalai

சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கிய ஜனார்தன் ரெட்டி: தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்பாம்!

பெங்களுரு, அக். 28- கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மேனாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி, தேசபக்தி முழக்கத்துடன் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். நவம்பர் 1 ஆம்…

Viduthalai

உலகச் செய்திகள்

பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் இருண்ட நாட்கள் மேனாள் அதிபர் ஜோ பைடன் விமர்சனம் வாசிங்டன், அக். 28- அமெரிக்க மேனாள் அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர்ப் பையில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில்…

Viduthalai

ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!

* தமிழ்நாட்டின் அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்! * முதலமைச்சர் அண்ணா அறிவித்ததற்குக் காரணமானவர் கொள்கையாளர் முனுஆதி! ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர்…

Viduthalai

டில்லி பிஜேபி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அநீதி

புதுடில்லி, அக்.28-  தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 19 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு கலைப்போட்டி

திருச்சி, அக்.28-  திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் 10.10.2025 அன்று ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகப் போட்டியானது பள்ளியின் கலை மற்றும் நடன மன்றம் சார்பில் நடைபெற்றது.…

Viduthalai

இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்: காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கை

சென்னை, அக்.28- சமீப கால​மாக இணைய​வழிமோசடிகள் அதி​கள​வில் நடை​பெறுகின்​றன. குறிப்​பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்​டிப்பு லாபம் தருவ​தாகக் கூறி பணம் பறிக்​கப்​படு​கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்​கள் எண்: 1930-க்கு தொடர்​பு​கொண்டு விவரங்​களை தெரிவிக்​கலாம் அல்​லது https.www.cybercrime.gov.in என்ற…

Viduthalai

தமிழ்நாடு அரசின் “ஏன்? எதற்கு? எப்படி?” விழிப்புணர்வுப் போட்டிகள்

சென்னை, அக். 28- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இணைந்து “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் மக்களிடம் சமூக நீதிப் பார்வையையும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும்…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

S.I.R. என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராட – தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு! தமிழ்நாட்டின் எதிர்காலத்தைய மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்…

Viduthalai

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ ஆலோசனை

டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம்   டெங்குக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு வெப்ப மண்டலத் தொற்று நோய் ஆகும்.  இது ஏட்ஸ் ஏஜிப்தி (AEDES AEGYPTI) எனும் கொசுக்களால் உண்டாகிறது. இந்்நோய்…

viduthalai