அதிர்ச்சித் தகவல் ரூ. 3 ஆயிரம் கோடி பறிக்கப்பட்டுள்ளது டிஜிட்டல் கைது குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி, நவ.4- டிஜிட்டல் கைது குற்றங்கள் மூலம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், எனவே இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. தானாக முன்வந்து விசாரணை அரியானாவின் அம்பாலாவை…
பெரியார் உலகத்திற்கு வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் ரூ.30 லட்சம் வழங்க முடிவு
சென்னை, நவ. 4- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் புளியந்தோப்பில் 2.11.2025 அன்று நடை பெற்றது. வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞர் அணி…
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? மோசடி முறைகேடு வழக்கு அனில் அம்பானியின் ரூ. 7,500 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுடில்லி, நவ.4- ரூ.17 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு, பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பைனான்ஸ்…
எஸ்.அய்.ஆர். (S.I.R.) எதிர்க்கப்படுவது ஏன்?
முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் உரையை மய்யப்படுத்தி ஒரு செயற்கை நுண்ணறிவுக் கலந்துரையாடல் (தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2.11.2025 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைத்த கருத்துரைகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவுக் கலந்துரை…
முனுஆதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
‘‘தந்தை பெரியாருக்குத் தியாகிகள் மானியம் கொடுப்பதற்கு, இந்த அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது?’’ என்று சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார் முனுஆதி! ‘‘தந்தை பெரியாருக்குத்தான் இந்த அரசே காணிக்கையாக்கப்பட்டு இருக்கிறது’’ என்று பதிலளித்தார் முதலமைச்சர் அண்ணா! திராவிட இயக்கத்தினுடைய பொன்னேடு இது! சென்னை, நவ.4-…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு
புதுடில்லி, நவ.4 பீகாரில் நடந்த வாக்கா ளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நட வடிக்கைகளால், 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்பட 12…
அப்பா – மகன்
அசல் நாத்திகச் செயல்! மகன்: சபரிமலை பக்தர்களுக்காக நிலச்சரிவில் மருத்துவமனை கட்டப் போகிறார்களாமே, அப்பா! அப்பா: அய்யப்பன் கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லாத நாத்திகச் செயல் இது, மகனே!
செய்தியும், சிந்தனையும்…!
இதிலும் மூடநம்பிக்கையா? * மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி யில் என்னை பங்கேற்கச் செய்தது கடவுள் செயல்! – ஜெமிமா ரோட்ரிக்ஸ் * இதுவரை அணியில் இடம்பெறச் செய்யாமல் இருந்தது யார் செயல்? அதுவும் கடவுள் செயல்தானோ!…
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பீகார் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி கருத்து
பாட்னா, நவ.4 பீகார் மாநில சட்ட மன்றத்திற்கு 2 கட்டமாக நவ.6 மற்றும் 11 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் அய்க்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில்…
மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்களுக்கு எத்தனை அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள் – நீதிக்கு இப்படி ஒரு சோதனையா?
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின் வழக்கை இழுத்தடிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதேன்? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இவ் வழக்கின் தீர்ப்பை வழங்கிவிடக் கூடாது என்பது ஒன்றிய அரசின் உள்நோக்கமா? தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள்…
