உங்கள் மதிப்பு உயரும்! இந்த 6 எளிமையான விதிகள் போதும்!
மனிதனாகப் பிறந்தாலே எல்லோரும் நம்மை விரும்பவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி அடைவது? என்று நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு! அனைவரையும் கவரக்கூடியவர்களாக மாறும் 6 விதிகளைப் பற்றி இதில் பார்ப்போம். மற்றவர்களிடம்…
நரம்புகள் வலுப்பெற நல்ல உணவுகள்!
வைட்டமின் பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும். நரம்பியல் நோய்கள் தீர: « கோழியின் ஈரல் உள்ளிட்ட…
செவி வழி(லி)ச் செய்திகள்
டாக்டர் எஸ்.திருநாவுக்கரசு (குழந்தை காது மூக்கு தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்) அய்ம்புலன்களில் ஒன்றான காது என்பது ஒலியைக் கேட்க உதவும் உறுப்பு. இது ஒலி அலைகளை சேகரித்து காதுக் கால்வாய் வழியாக அனுப்புகிறது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப்…
ஆஸ்திரேலியா மெல்ஃபோர்னில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பேராளர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார்
ஆஸ்திரேலியா மெல்ஃபோர்னில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்து விட்டு இன்று (10-11-2025) காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பேராளர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்:…
‘வந்தே மா(மோ)தரம்’- பாடல் சர்ச்சை!
கவிஞர் கலி. பூங்குன்றன் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதியவர் வங்க மொழிக் கவிஞர் பங்கிம் சந்திரசட்டர்ஜி. இந்தப் பாடல் எழுதி 150 ஆண்டுகள் ஆனதையொட்டி ஒன்றிய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுக்…
இதுதான் எஸ்.அய்.ஆரின் உண்மை நிலை! உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பீகாருக்கும் சென்று வாக்களித்துள்ளார்!
உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் டேராடூனில் வாக்காளராக இருந்துகொண்டே பீகாரிலும் வாக்க ளித்துள்ளார். அவரே வெளியிட்ட பதிவின் மூலம் இந்த உண்மை வெளி யானது பாரதிய ஜனதா கட்சியின் உத்தராகண்ட் மாநிலத் தலைவர் பிரபாத் குமார் பீகாரில் தான் வாக்களித்து ஜனநாயக…
ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு சென்னை, நவ.9 தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நிலையில், கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச்…
‘வானவில்’ மணி மறைந்தாரே! ஆழ்ந்த இரங்கல்! ஆழ்ந்த இரங்கல்!!
விருதுநகர் மாவட்ட மேனாள் கழகத் தலைவரும், திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும். மாணவர் பருவந்தொட்டு கழகத்தில் ஈடுபட்டு (இளைஞரணி தலைவர்) பணியாற்றி வந்தவரும். உழைப்பால் உயர்ந்த (அச்சகத் தொழில்) பெருமகனாருமான வானவில் மானமிகு மணி (வயது 71) அவர்கள் சிவகாசியில்…
பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு தாட்கோ நிறுவனத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள்
நீலகிரி, நவ.9 சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான வாழ்க்கைத் தரத் தையும் உறுதி செய்வதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல் படுத்தி வரும் "தொல்குடி"…
சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி (TAEI Registry 2.0) பயன்பாட்டை, சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சென்னையில் நேற்று (8.11.2025) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: தமிழ்நாடு விபத்து…
