அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலியிடங்கள் – நவம்பர் 14க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 10- அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான ஓர் ஆண்டு காலத்திற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் நேரடி சேர்க்கை மூலம் நிரப்படும் நிலையில், இதுவரை நிரப்பப்படாமல் உள்ள 1,149 சான்றிதழ் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா், நவம்பா்…
உலகச் செய்திகள்
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி ஒரு கிலோ விலை ரூபாய் 12,500 டோக்கியோ, நவ. 10- உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு சுமார்…
இந்தியா-இலங்கை மீனவர்களின் நலனுக்காக தனி கார்ப்பரேஷன் அமைக்கப்பட வேண்டும் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் கோரிக்கை
திருச்சி நவ 10- இந்தியா - இலங்கை மீனவர்களின் நலனுக்காக ‘மீனவர் கார்ப்பரேஷன்’ அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று…
அந்நாள்-இந்நாள் (10.11.1938) முஸ்தபா கமால் பாட்சா நினைவு நாள் இன்று
“மசூதிகளையெல்லாம் கல்வி நிறுவனங்களாக்குங்க, மதம் என்பது வீட்டிற்குள்ளே வைத்துகொள்ளுங்கள்'' என்று புரட்சி முழக்கம் எழுப்பிய முஸ்தபா கமால் பாட்சா நினைவு நாள். முஸ்தபா கெமால் அட்டாதுர்க் என்று அழைக்கப்பட்ட முஸ்தபா கமால் பாட்சா துருக்கியின் இராணுவ அதிகாரி, புரட்சிகர பகுத்தறிவு சிந்தனை…
வீடுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ. 10- மின்கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் மின் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை வசூலித்து வருகிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம்…
பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு. சந்தி சிரிக்கிறது ஏடிஎம் எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
ஜெய்ப்பூர், நவ. 10- ராஜஸ்தானில், கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. காணாமல் போன ஏ.டி.எம். பணம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களின் கைகளில் அதிக அளவில் பணம் புழங்குவது குறைந்து வருகிறது.…
நவம்பர் 16 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்
சென்னை, நவ. 10- வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை…
வங்காளத்தில் அதிர்ச்சி தகவல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான படிவம் வழங்கப்படாததால் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
கொல்கத்தா, நவ.10- மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவம் வழங்காததால் பெண் ஒருவர் தனது மகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய் வீட்டில் வசிப்பு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள்…
திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மதுரை கல்விச் சுற்றுலா
மதுரை, நவ. 10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் 01.11.2025 அன்று கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக மதுரை கீழடி அருங்காட்சியகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய…
மெட்ரோ ரயிலில் கொண்டு சென்ற அறுவை சிகிச்சைக்கான நுரையீரல்
சென்னை, நவ.10–- நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கொடை உறுப்பு குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 8.11.2025 அன்று மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை உயிர் காக்கும்…
