வாக்குத் திருட்டு… மென்பொருளை பயன்படுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, நவ.9- அரியானா மாநிலம் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து போலி வாக்காளர்களை நீக்குவதற்கான மென்பொருளை தேர்தல் ஆணையம் முறையாக பயன்படுத்தாமல் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே ஒளிப்படத்தை கொண்டு பல போலி வாக்காளர்கள் இணைக்கப்படுவதை…

viduthalai

திரிணமுல் எம்.பி.யின் செயலற்ற வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 56 லட்சம் கொள்ளை!

கொல்கத்தா, நவ. 9- மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பின ருமான கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் ரூ. 56 லட்சம் பணத்தை சைபர் குற்றவாளிகள் கொள்ளை யடித்துள்ளனர்.…

viduthalai

இப்படியும் ஒருவரா? எறும்புக்குப் பயந்து இளம்பெண் தற்கொலை!

மஞ்சேரி, நவ.9- தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் சிறீகாந்த். அய்டி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. மனிஷாவுக்கு சிறு…

viduthalai

தேசிய கல்விக் கொள்கையில் மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அவசியம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, நவ.9- தேசிய கல்விக் கொள்கை (NEP) வடிவமைக்கப்படும்போது, ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் தனிப்பட்ட கலாசாரம், மொழி மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத் திற்கும்,…

viduthalai

எஸ்.அய்.ஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந்தும் பா.ஜ.க.வுடனான கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வால் அதை எதிர்க்க முடியவில்லை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் விமர்சனம்

சென்னை, நவ. 9- எஸ்அய்ஆர் ஆபத்து நிறைந்தது என தெரிந் திருந்தும் பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக அதை எதிர்க்க முடியாமல் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ரஷ்யா நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத்தை யொட்டி இந்திய கம்யூனிஸ்ட்…

viduthalai

பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, நவ.9- டில்லியில் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டில்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை…

viduthalai

‘இ.சி.அய்.நெட்’ செயலியில் பிழை

உடுமலை சட்டமன்றத் தொகுதி விவரங்கள் பட்டியலில் இல்லை - வாக்காளர்கள் குழப்பம்! கோவை, நவ. 9- இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய சேவைகளுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'இ.சி.அய்.நெட்' (ECI Net) செயலி, உடுமலை (125) சட்டமன்றத் தொகுதி விவரங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளதாகக்…

viduthalai

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைப்பதா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம்!

சென்னை. நவ. 9- ‘வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது' என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர்…

viduthalai

ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியே எஸ்.அய்.ஆர். கனிமொழி எம்.பி. விமர்சனம்

தூத்துக்குடி, நவ. 9-  “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்அய்ஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். எஸ்.அய்.ஆர் இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறும்போது: “எஸ்அய்ஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர…

viduthalai

திராவிட இயக்க முன்னோடி வி.வே.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாக் குழு ஆலோசனைக் கூடடம்

சென்னை, நவ. 9- மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களில் பங்கேற்று, நகர்மன்றத் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் - தமிழ்நாடு அமைச்சர் - தனது இந்த நாட்களில் சிதம்பரம்…

viduthalai