மறைவு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பி.அக்ரஹாரம் கழக இளைஞர் அணி கிளை அமைப்பாளர் க.முனியப்பன் தாயார் அமராவதி (வயது 60) மறைவுற்றார் இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையிலும் நல்லம்பள்ளி திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர்க ராமசாமி கநஞ்சப்பன் முன்னிலையிலும் மாநில…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் நினைவு நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சை, டிச. 26- தஞ்சை பழைய பேரூந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின்…
சர்ச்சையை கிளப்பிய லலித்மோடியின் காணொலி பேச்சு
புதுடில்லி, டிச.26 மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்வு
ஜெயங்கொண்டம், டிச. 26- சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை வாழ்வாக்கிய தந்தை பெரியார் நினைவு நாள் (24.12.2025) ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளியில் மரியாதையுடன் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளை முன்னிட்டு பள்ளி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் ஜெயங் கொண்டம்…
மூடநம்பிக்கைக்கு அளவில்லையா?
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உதயகுமார் உள்பட இருவர் உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில் யானைப் பாகனின் மகள்கள், யானை தெய்வானையிடம் செய்த செயல் மூடத்தனத்தின் உச்சமாகும். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும்…
சுதந்திரக் காதல்
சுதந்திரமான காதலுக்கு இட மிருந்தால் தான் ஒரு சமூகமானது அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும், நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத் தன்மையும்தான் பெருகும். ("குடிஅரசு", 3.11.1929)
பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்
நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…
ஏழுமலையானுக்கு ‘அரோகரா’ திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கத்தை காணவில்லை
திருப்பதி, டிச.26- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்கத் தகடுகள் (100 கிலோ) பதிக்கப் பட்டன. தற்போது கோயிலில் மராமத்து…
மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!
எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…
நினைவு இருக்கிறதா? இன்று சுனாமி
*நினைவு இருக்கிறதா? இன்று சுனாமி யின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள். *நினைவூட்டுகிறோம். சென்னை யில் நான்காயிரம் இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வரும் சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும்.
