சென்னை புத்தகக் காட்சி அறிவிப்பு வெளியானது
சென்னை, டிச.6- தமிழ்நாடு மட்டுமின்றி நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புத்தகப் பிரியர்களும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது சென்னை புத்தகக் காட்சியைத்தான். அதற்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில்…
பெரியாரின் கருத்தியல் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது
பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு, சங்பரிவார் போன்ற இந்துத்துவம் கும்பல்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் அபாயகரமான சூழ்நிலைகளில் அவற்றை எதிர்க்க இன்று பெரியார் இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பெரியாரின் கொள்கைகள், கருத்தியல்கள், பிரச்சாரங்கள் போன்றவற்றின்…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
மிக மிக முக்கியமான வழக்கில், உடனே தீர்ப்புக் கொடுத்து, சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார், ஆர்.எஸ்.எஸ். உணர்வாளராக இருக்கிற ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! தமிழ்நாட்டு காவல்துறைக்கு பாதுகாக்கத் தெரியாதா? அவர்கள் கடமையாற்ற மாட்டார்களா? இன்றைக்கு நாம் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால்,…
திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து விவாதிக்க தி.மு.க. –கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம்! தமிழ்நாட்டில் சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல் தூண்டப்படுகிறது!
நாடாளுமன்றத்தில் மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு! புதுடில்லி, டிச.6– “திருப்பரங்குன்றம் பிரச்சினைகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும்” என நாடாளு மன்றத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க முதலில் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். தமிழ்நாட்டில்…
பிறப்பில் பேதம் பேசும் ‘பகவத் கீதை’யை ரஷ்ய அதிபருக்கு பரிசாகக் கொடுத்த மோடியின் ஹிந்துத்துவப் போக்கு!
புதுடில்லி, டிச.6 இந்தியா வந்துள்ள அதிபர் புதினுக்கு, ‘பகவத் கீதை’யின் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். டில்லி, பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினுக்கு ஏ.ஆர்.ரகுமானின்…
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி! திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சட்டப் போராட்டம் வென்றது!
‘பெல்’ ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு! திருச்சி, டிச.6 திராவிடர் தொழிலாளர் கழ கத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பான ‘பெல்’ வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நலச் சங்கம் தொடுத்த வழக்கில் வர லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக,…
திருப்பரங்குன்றம் பிரச்சினை தமிழ்நாடு அரசு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது
புதுடில்லி, டிச.6 திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. திருப்பரங்குன்றம் மலை…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் வாக்காளர்களின் குடியுரிமையை முடிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது
உச்ச நீதிமன்றத்தில் வாதம் புதுடில்லி, டிச.6 வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் முன்பு…
‘இண்டிகோ’ விமான சேவை ரத்து ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.6 ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு நிறுவனத்தின் ஏக போகத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக…
இந்தியாவின் வளர்ச்சி உண்மையானதா? பொருளாதார வல்லுநர் அரவிந்த் சுப்பிரமணியன் விமர்சனம்!
சென்னை, டிச.6 இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளா தார ஆலோசகரும், பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் நேஷனல் எகனாமிக்ஸின் மூத்த உறுப்பினருமான அரவிந்த் சுப்பிர மணியன், தலைப்புச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியாவின் வளர்ச்சி அவ்வளவு வலுவாக இல்லை என்று கூறினார். ஏனென்றால்,மற்ற…
