மனநோயாளியை ‘அனுமானாக’ வழிபடும் பரிதாபம்

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் கர்ணியைச் சேர்ந்த மங்கேஷ் சோனி என்ற 24 வயது நபர் திடீரென குரங்குபோன்று செய்கை செய்யத் துவங்கிவிட்டார், இது ஒருவகை மனநோய் இதற்கு சிகிச்சை எடுப்பதற்கு பதிலாக அவரது பெற்றோரும் கர்ணி ஊர்க்காரர்களும் ஊருக்கு அருகில் உள்ள…

Viduthalai

அறிவுச் சுடரின் ஆதாரம் பார்ப்பனர்களாம்! உளறிய டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா

டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா 23 வயதான ஜாதி வெறி மற்றும் மதவெறியை வெளிப்படையாகவே பேசும் பாகேஷ்வர் பாபா என்னும் தீரேந்திரனுக்கு பாத பூஜை செய்து வணங்கினார். த லைநகர் டில்லியில் பெரும்பான்மை எதிர்க்கட்சி களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை நீக்கி சூழ்ச்சியின்…

Viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (6) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி இ ப்படி பல வகைகளிலும் கொடுமைக்குள்ளான அடிமைகள், தப்பி ஒடிவிடலாம் என்று நினைத்து, அதை செயல்படுத்த முயன்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. தப்பித்தவறி தப்பித்தாலும் அவர் எங்கே போவார்? அடுத்த ஜென்மியிடம்தான், அவருடைய…

Viduthalai

கரூர் சம்பவமும் – விசமப் பிரச்சாரங்களும் அன்றே தந்தை பெரியார் கணிப்பு

செந்துறை மதியழகன் காலம் காலமாக பாஜகவின் அரசியல் பரிபாலனக் கொள்கை என்பது அடுத்தவரிடம் கால்நீட்டி வம்பு செய்து ஆதாயம் தேட முயற்சிப்பது தான். தந்தை பெரியார் அவர்கள் அன்றே சொல்லிவிட்டார். இம்மாதிரி வீண்பழி சுமத்தி அவனை ஒழிக்க வேண்டுமென்பதில் கவலை கொள்ளுகிறார்களே…

Viduthalai

அர்த்தமுள்ள அறிவியல் சிந்தனைகள் அரசாணைகளாக மாறுகின்றன

-பெ. கலைவாணன் திருப்பத்தூர் த ன் உடலில் ஒரு சிறு தொற்று காரணமாக மருத்துவமனைக்கு செல்கிறார் ஒரு பகுத்தறிஞர். அவர் தன் பிரச்சினையைச்  சரிசெய்ய மருத்துவமனையில் தங்கியிருந்து போது,அவரை பரிசோதித்த மருத்துவர் மற்றும் செவிலியர் அனைவரும் " பேஷன்ட் க்கு என்ன…

Viduthalai

செயற்கை நுண்ணறிவும் – பெரியாரும்

-G.P.வாணன் வ ளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி உலகில் உச்சத்தை நாள்தோறும் கண்டு வருகிறது. அவற்றால் முன்னேற்றம் மட்டுமல்ல, பாதிப்புகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. இந்தியா போன்ற மனிதவளம் நிறைந்த நாட்டில் தகவல் தொழில் நுட்பம், தானியங்கி…

Viduthalai

“பிராமணாள் கஃபே”

"பிராமணாள் கஃபே" போன்ற பெயர்ப் பலகைகளை பிராமணர்களின் சமூக-பொருளாதார ஆதிக்கத்தின் அடையாள மாகக் கண்டு, கடுமையாக எதிர்த்தார். இது அவரது வாழ்நாள் முழுக்க நடந்த சமூக சீர்திருத்தப் போராட்டங்களின் ஒரு பகுதி. குறிப்பாக, 1957-1958 காலகட்டத்தில் இது உச்சமடைந்தது.  பெரியார் கருதியபடி,…

Viduthalai

‘ஜாதிப்பெயர் ஒழிப்பு’ பெரியார் பாதையில் ‘திராவிடமாடல்’ அரசின் பயணம்

ஜ ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை,  நீதிக்கட்சி, தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் நீண்டகாலப் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். சமூக சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இவை ஆற்றிய பணிகள் மகத்தானவை. தமிழ்நாட்டில்…

Viduthalai

மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதி வழங்கினார்

விருத்தாசலம் பகுதியில் பல்வேறு பொது நல பணியில் ஈடுபட்டு வரும் மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதியாக ரூ.5,00,000 வழங்கினார்.

viduthalai

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பெரியார் உலகம் நிதி வழங்கினார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000 வழங்கினார்.

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026