ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் : ஆணையம் அமைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு!

சென்னை, அக்.18 ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆணையம் அமைத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு அளித்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர…

Viduthalai

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் இரு வழக்குகள் – நான்கு வாரங்களில் தீர்ப்பு : தலைமை நீதிபதி

சென்னை, அக்.18 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமான நடைமுறையின்படி, ஆளுநர் மசோதாவிற்கு…

Viduthalai

காசாவுக்கு உணவுப் பொருள்களைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும் : அய்.நா. வலியுறுத்தல்

காசா, அக்.18 காசாவில் நிலவும் பஞ்சத்தைப் போக்குவதற்கு அந்தப் பகுதியில் மிகத் தாராளமாக உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அய்.நா. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு க்கான அய்.நா. பிரிவான உலக உணவுத் திட்டம் (டபிள்யுஎஃப்பி) வெளியிட்டுள்ள…

Viduthalai

ஜாதி ரீதியான பெயர்கள் நீக்கம்: உயர்நீதிமன்றம் பாராட்டு – ஆனால் ஆணை நிறுத்தி வைப்பு

மதுரை, அக்.18 ஜாதிய ரீதியான பெயர்களை நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டுக்குரியது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

கேஸ் சிலிண்டர் - ஓர் எச்சரிக்கை அரசு உத்தரவின் பேரில், வீட்டிலுள்ள கேஸ் அமைப்பு & சிலிண்டர் ஏஜென்சி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதனை வைத்தும் மோசடி நடக்கிறது. இந்த பரிசோதனையை 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். அடிக்கடி பரிசோதனை…

Viduthalai

பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் வரவேற்றார்

‘பெரியார் உலகம்’ நிதி வழங்குவதற்காக பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  அன்போடு வரவேற்றார். இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாள் (18.10.1929) மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட நீதிக்கட்சி கொண்டுவந்த அடிப்படை கட்டமைப்புகளில் முக்கியமானது . 1929ஆம் ஆண்டில் (18.10.1929) நீதிக்கட்சி ஆட்சியில்  (சட்டமன்ற சட்டம் மூலம்) அரசுப்பணியாளர் தேர் வாணையம்  அமைக்கப்பட்டதாகும். இது  மெட்ராஸ்…

Viduthalai

பீகார் தேர்தலில் நிதீஷ் குமார் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உயர் ஜாதியினர் 22 பேருக்கு வாய்ப்பாம்!

புதுடில்லி, அக்.18 பீகார் தேர்தலில் ஜாதி, மத அரசியல் தொடர்வது தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜகவுக்கு இணையாக 101 தொகுதிகளை பெற்றுள்ளார். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் உயர் சமூகத்தினர் 22…

Viduthalai

திடீர் திருப்பம்! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்மீது செருப்பு வீசிய ஸநாதனிகள் விவகாரம் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்!

புதுடில்லி, அக். 18- உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் 6.10.2025 அன்று நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம் பவம் தொடர்பாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி…

Viduthalai

ஆளுநர் ரவியின் இரண்டு சாதனைகள்!

க ிண்டியில் உட்கார்ந்துகொண்டு ஆளுநர் ரவி இரண்டு சாதனைகளைச் செய்து வருகிறார். ஒன்று, தமிழ்நாட்டில் இனமான, தன்மான நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்கிறார். இரண்டு, பா.ஜ.க. டெபாசிட் வாங்கும் ஒன்றிரண்டு தொகுதிகளிலும் டெபாசிட்டை காலி செய்து வருகிறார். அவர் ஆளுநராக வந்த…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026