மருத்துவம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.12.2025) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் மற்றும் பணிமாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கினார்.…
மார்கழியில் மக்களிசை பறை இசைத்து தொடங்கிவைத்த கனிமொழி
சென்னை, டிச.27–- மேடைகள் மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கவுரவிக்கும் வகையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மய்யம் `மார்கழியில் மக்களிசை' என்ற நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான இந்த நிகழ்ச்சி நேற்று (26.12.2025)…
100 நாள் வேலைத் திட்டத்தில் குழப்பம் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் ப.சிதம்பரம் கருத்து
புதுக்கோட்டை, டிச.27 புதுக் கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைமை தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு குழு அமைத்துள்ளது. அந்த குழு ஏற்ெகனவே முதல்-அமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தி.மு.க.…
எங்களது உளமார்ந்த நன்றி!
எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களது தங்கையும், திரு.ராஜராஜன் அவர்களது அன்னையுமான திருமதி. சூரியா (சம்பந்தம்) அவர்கள் (வயது 80) 25.12.2025 அன்று காலை திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார். செய்தி அறிந்து, உடனடியாக இல்லம் வந்து,…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: ஒன்றிய அரசின் சீர்திருத்த பயணம் இன்னும் வீரியத்துடன் தொடரும் – பிரதமர் மோடி பேச்சு! சிந்தனை: ஒரே ஒரு எழுத்துப் பிழை! ஆரியத்துடன் தொடரும் என்பதே சரி! செய்தி: லலித் மோடி, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவோம். வெளியுறவுத்துறை…
ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.15 பைசா குறைந்து, ரூ.89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…
கருநாடகாவின் வெற்றியை திருடுகிறார் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது சித்தராமையா குற்றச்சாட்
பெங்களூர், டிச.27 கருநாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கருநாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக்…
சூரியா உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மரியாதை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாரின் சகோதரி சூரியா அம்மையார் (வயது 80) உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தி.மு.க.மருத்துவரணி…
இது என்ன வேடிக்கை
கரூரில் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் தொடர்பான வழக்கு சம்பவம் நடந்த இடம் கரூர். ஆனால் விசாரிக்கும் இடம் டில்லியாம்.
