விவசாயிகளுக்கு ‘திராவிட மாடல்’ அரசின் நலப்பணி
சென்னை, ஜூன் 26- விவசாயி களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்பு செட் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய மின் மோட்டார்கள்…
இயற்கை பல் போலவே செயல்படும் செயற்கைப் பல்
பற்களை இழந்தவர்களுக்குச் செயற்கை பற்களை வைப்பது அவ்வளவுசுலபமான காரியமல்ல. இயற்கையான பற்களை, நரம்புகள் நிறைந்த மெல்லிய திசுக்கள், தாடை எலும்புகளுடன் சேர்க்கின்றன. இந்த நரம்புகள் தான் நாம் எப்படி உண்கிறோம், பேசுகிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. இயற்கை பற்கள் விழுந்தபின் அதே இடத்தில்…
அறிவியல் துணுக்குகள்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங் களிலேயே பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் இயரெண்டல் நட்சத்திரத்தை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. இந்த நட்சத்திரம் மார்ச் 2022ஆம் ஆண்டே ஹபிள் தொலைநோக்கியால் கண்டு பிடிக்கப்பட்டது என்றாலும், தெளிவான புகைப்படத்தை ஜேம்ஸ் தொலைநோக்கி…
மின்மோட்டரில் ‘கார்பன் நானோ குழாய் காயில்கள்’
உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டாரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் தென் கொரியாவின், கே.அய்.எஸ்.டி., நிலைய விஞ்ஞானிகள். மோட்டார் காயிலுக்கு, கனமான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிச் சுருள்களுக்குப் பதிலாக, கார்பன் நானோகுழாய்களைக் (Carbon Nanotubes) கொண்டு உருவாக்கப்பட்ட கம்பிகளை விஞ்ஞானிகள்…
கணினி நினைவகத்தின் ஆற்றலை அதிகரிக்கும் புதிய வகை காந்தம்
அமெரிக்காவின் எம்.அய்.டி. இயற்பியலாளர்கள், ‘பி-வேவ் காந்தம்' என்ற புது தினுசான காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி நினைவகச் சில்லுகளில் (Memory Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும். வழக்கமான காந்தங்களில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில்…
விருதுநகர் மூன்றாவது சுயமரியாதை மகாநாடு தீர்மானங்கள்
மதக்கண்டனம் 1 (a) மனிதத்தன்மையைத் தடைப்படுத்து வதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது. (b) இந்திய தேசத்தில் தோன்றியுள்ள…
‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை” மக்கள் பதிப்பு அறிமுக விழா
நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன் மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம் தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச் சிறப்புரை…
‘‘நெதன்யாகுவை போல மோடியும் போர்க் குற்றவாளி!’’ நியூயார்க் மேயர் வேட்பாளர் குற்றச்சாட்டு
நியூயார்க், ஜூன் 26 ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்துள்ள காணொலி மீண்டும் வைரல் ஆகி வருகிறது. அந்தக் காணொலியில் ‘‘என்னுடைய தந்தையின் குடும்பத்துக்கு குஜராத்தான் பூர்வீகம். அது ஓர் இஸ்லாமிய…
இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை? காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 26– கடந்த 11 ஆண்டு களாக இந்திய ஜனநாயகத்தின் மீது அய்ந்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நிகழ்ந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். முதலில் மாநிலங்களைக் கைப்பற்றி சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம்,…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (27.6.2025) நிகழ்ச்சிகள்!
27.06.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி, செந்துறை (அரியலூர் மாவட்டம்) க.தனபால் இல்லத் திருமணம் மாலை 6 மணி: செந்துறை பேருந்து நிலையம் அருகில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு