ஆண்களுக்கு அறிவு வர
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூக ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் சிறப்புரை
உலகத்தில் எந்த இயக்கத்திலும், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் ‘‘சுயமரியாதை” எனும் ஒரு சொல்லில் ஓர் இயக்கம் தோன்றியதே இல்லை! இந்தியாவில்தான், அதுவும் நம் தமிழ் மண்ணில்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றி வாழ்கிறது! மறைமலைநகர், அக்.25 உலக வரலாற்றில் எத்த னையோ…
பக்தியின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்: பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணி அடித்துக் கொண்டாட்டம்!
ஈரோடு மாவட்டம் கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில், சாணியடி திருவிழா நடந்தது. தமிழ்நாடு மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற இந்த விநோதத் திருவிழாவில், ஒருவர்மீது ஒருவர் சாணியை வீசிக் கொண்டனராம்.
10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சம். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய காரணத்தால் இவர்களுக்கான தேர்வு ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற இருப்பதால், அதற்கான தேர்வு அட்டவணை நவம்பர் 4…
வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி! 27 ஆம் தேதி புயலுக்கு வாய்ப்பு
சென்னை, அக்.25 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு 2 ஆவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (25.10.2025) உருவானது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை…
அதானிக்கு இந்தியா உதவுகிறது: வாசிங்டன் போஸ்ட்
‘‘எல்.அய்.சி.யின் ரூ.35 ஆயிரம் கோடி நிதியை அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு தாரை வார்த்துள்ளது. அதானி நிறுவனம் முறைகேடு செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அதானியைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. அதானியின் துறைமுக நிறுவனம் கடனில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘A Sun from the South’’ நூலை வெளியிட்டார்: கலைஞரின் ஆளுமை மற்றும் இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து ஆய்வு செய்யும் புத்தகம்
சென்னை, அக்.25 தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் “A Sun from the South” (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) என்னும் ஆங்கில நூலினை வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்…
கேரள உயர்நீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது கட்டாய மத நடைமுறை அல்ல! திருவனந்தபுரம், அக். 25- “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தீபாவளி எனும் மூடப்பண்டிகை அன்று கொஞ்சமும் குற்ற உணர்வின்றி பட்டாசுக் கழிவுகளையும்-பிளாஸ்டிக் கழிவுகளையும் டன் கணக்கில் வீதிகளில் சிதறடிப்பதும், அவை வெளியேற்றும் நச்சுத் தன்மை மிகுந்த புகையை சுவாசிப்பதும் படித்த பண்பாளர்களிடையே கூட காணப்படுவது எதைக் காட்டுகிறது? -…
புவி வெப்பமயமாதலின் ஆபத்து: அய்ஸ்லாந்தில் முதன்முறையாகக் கொசுக்கள் கண்டுபிடிப்பு!
அய்ஸ்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்கா ஆகிய உலகின் இரு பகுதிகளில் மட்டுமே இதுவரை கொசுக்கள் காணப்படவில்லை என்ற நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கமாக மிதமான அல்லது குளிரான வானிலை கொண்ட அய்ஸ்லாந்தில், சமீபத்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது புவி வெப்பமயமாதலின் நேரடி மற்றும்…
