சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வுப் பணிகளில் சிறந்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கான விருது: நவம்பர் 14 இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை அக்.27-  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங் களுக்கான சுற்றுச்சூழல் விருது களுக்கு நவ.14-ம் தேடுக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க லாம்' என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

சென்னை அக்.27- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 11 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியுள்ளவர்கள் வரும் நவம்பர் 28, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்…

viduthalai

ரூ.23 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம்: உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்

சென்னை, அக். 27-    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார். புதுப்பிப்பு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கிய பாரம்பரிய…

viduthalai

தி.மு.க. அரசின் சாதனை கடந்த 4 ஆண்டு காலத்தில் 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை அக்.27-   கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நெல்கொள்முதல் இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆட்சியில்…

viduthalai

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்

நாகை, அக்.27-  வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 26ஆம் தேதி நவம்பர் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள்…

viduthalai

சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா! உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்! சுயமரியாதைத் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை

சென்னை, அக்.27-சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வி ணையர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2025) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொக்கர்…

viduthalai

பீகார் சட்டமன்றத் தேர்தல் ராகுல், பிரியங்கா 2 நாள் சூறாவளிப் பிரச்சாரம்

பாட்னா, அக். 27- பீகார் சட்டமன்ற தேர்தலில் 29  மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோரும் வாக்கு சேகரிக்கிறார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணியில், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு (டிக்கெட்)…

viduthalai

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு

கீவ், அக். 27- உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து 25.10.2025 அன்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உக்ரைன் மீது 25.10.2025 அன்று இரவு முழுவதும் ரஷ்யா…

viduthalai

தாய்லாந்து-கம்போடியா சண்டை நிறுத்த ஒப்பந்தம்! டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

கோலாலம்பூர், அக். 27- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று (26.10.2025)மேற்கொள்ளப்பட்டது. ‘ஆசியான்’ கூட்ட மைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோ னேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம்…

viduthalai

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை, அக்.27-  சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026