சென்னை ஈகிள் பிரஸ் குழுமத்தின் இணை தலைவர் பி.சாம் பிரசாத் அவர்களின் மகன் ஜோசப் அபிஷேக் ராஜேந்தர் சிங் – தி. அணீஸ் ரெபேகா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஈகிள் பிரஸ் குழுமத்தின் தலைவர் பி.ராஜா சுந்தர் சிங் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உடனிருந்தனர். (சென்னை, 18.12.2025)
ஈகிள் பிரஸ் குழும இல்ல மணவிழா – தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
