ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு அமைச்சர் ஆர்.காந்தி முக்கிய அறிவிப்பு!
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்து முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (27.12.2025) செய்தியாளர்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தீவிரம் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 அதிகாரிகள் வரை நியமனம் தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை, டிச. 28- தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர் தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகத் துல்லியமாகவும் வேகமாக வும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை களை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில்…
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேற்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான…
பி.எட். மாணவர் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்கக் கெடு கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மற்றும் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்களை யுமிஸ் (UMIS) இணையதளத்தில் உடனடியாகப் புதுப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜசேகரன்…
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (27.12.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, சோழிங்கநல்லூர்…
ஜனவரி 5இல் 10 லட்சம் மடிக்கணினிகள் கல்லூரி மாணவர்களுக்கான மெகா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
சென்னை, டிச. 28- தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.…
ஆதரவற்ற நிலையில் தவித்த 3 குழந்தைகள் வீடியோ காலில் பேசி நம்பிக்கையளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கூத்தாநல்லூர், டிச. 28- திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சுமதி இணையரின் குழந்தைகள் சுவாதி (12ஆம் வகுப்பு), சுவேதா (11ஆம் வகுப்பு) மற்றும் சிவேசுவர் (5ஆம் வகுப்பு). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாய் சுமதியும்,…
உலகச் செய்திகள்
உயிர்காக்கும் மருந்திலும் போலி இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை மெல்போர்ன், டிச. 28- 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இந்தியா சென்று, அபயரெப் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைத்திருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…
உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து இந்தாண்டில் 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்
புதுடில்லி, டிச. 28- இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்தியர்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.…
நீக்கப்பட்ட வாக்காளர்களில் வங்கதேச, ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்: அபிஷேக் பானர்ஜி
கொல்கத்தா, டிச. 28- மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்கா ளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீக்கப்பட்ட…
