தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார், தர்மலிங்கம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகை ரூபாய் 5 லட்சமும், ஒரு தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

viduthalai

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன.14-பொங்கல் திருநாளின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' மிகக் கொண்டாட்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-…

viduthalai

ஏன் பெரியார் என்கிறோம்? – ப.திருமாவேலன் ஆசிரியர், கலைஞர் தொலைக்காட்சி

தமிழ்நாட்டுப் பெண்கள் கூடி, 'பெரியார்' என்று பட்டம் கொடுத்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோமா? இல்லை. பெரியாராய் நடந்து கொண்டார். பெரியாராய் சிந்தித்தார். பெரியாராய் செயல்பட்டார். தனது மிக வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரியாராய் மிளிர்ந்தார். அவர் வாழ்ந்த காலக்கட்டத்து பெரிய…

viduthalai

எங்கும் பொங்கல் விழா பொங்கட்டும்! -முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் மனிதர்களின் தோற்றம் முதல் பல மாற்றங்கள் வரை இயற்கையாகவும், செயற்கையாவும் உருவாகி இருப்பதை அறிகிறோம். இம்மாற்றங்களுக்கு மனித உயிர்களுக்கே உரித்தான பகுத்தறிவுதான் மிக மிக அடிப்படையான ஒன்றாகும்.…

viduthalai

தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!-கி.வீரமணி

‘‘இப்பொங்கல் விழாவின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடை விழாவென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’ ‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய…

viduthalai

திராவிடர் கழகம் – ப.க. சார்பில் புதுச்சேரியில் பொங்கல் விழா

புதுச்சேரி, ஜன. 14- புதுச்சேரி மாவட்டத்  கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா புதுச்சேரி பெரியார் படிப் பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 10-01-2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் எதிரொலி பறையாட்டக் கலைக் குழுவினர் தோழர் பெ.பிரசாந்த்…

Viduthalai

காடும் – கழனியும் ஏரும் – எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்!

வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்! எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம் ஈங்கிவை தாக்கிடினும், ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட பொங்கற் புதுநாள் அன்று மட்டும் புதுப்புன லாடி புத்தாடை அணிந்து, பூரிப் புடனே விழாநடத் திடுவோம்! என்னையோ வெனில், உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு…

Viduthalai

சங்கராந்தி அல்ல – பொங்கல்!

சங்கராந்தி அல்ல – பொங்கல்! பொங்கல் திராவிடத்தின் அடையாளம்! சங்கராந்தி ஆரியத்தின் பிடிவாதம்! பண்பாட்டுப் படை யெடுப்பில் யார் எந்தப் பக்கம்? பொங்கல் பொன்னாளில் முடி வெடுப்போம்! உழைப்பைக் கேலி செய்வாரு முண்டோ? உண்டு உண்டு ஒரே ஒரு கணம் மனு…

viduthalai

தமிழர் விழா

கிறித்தவர்கள் காலத்தைக் காட்ட கிருத்துவ ஆண்டு (கி.பி) இருக்கிறது. முஸ்லிம்கள் காலத் தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இது போல தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது? மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய…

Viduthalai

ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை, ஜன.14  தி.மு.க. தலைவரும் முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’  தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! தி.மு. கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளை யாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள்…

viduthalai