‘பக்தீ’ கோவிலில் விளக்கேற்றும்போது தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி பலி
சென்னை, ஜன. 19- கோவிலில் விளக் கேற்றும்போது, புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார். கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 70. இவர், நேற்று முன்தினம் இரவு தன் உறவினர் ஜெயந்தியுடன், கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில்…
தென் மாவட்ட கழகத் தோழர்களுக்கு அழைப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் சிறப்புரையாற்றவுள்ளார்கள். சனவரி - 21 காலை 10 - மணி மதுரை லேடிடோக்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1. சொல்லோவியம் - ரொசாண்டோ 2. மரபினில் பூத்த மலர்கள் - பேராசிரியர் ஆர்.கஸ்தூரி ராசா 3. நம் நாட்டுக் கப்பற்கலை - சாத்தான்குளம் அ.இராகவன் 4. பெற்றோரியம் - பிள்ளை வளர்ப்பு - டாக்டர் எம்.திருநாவுக்கரசு 5. மதமென்னும் பெருநோய்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * “இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு * ரிசர்வ் வங்கி, நபார்டு…
பெரியார் விடுக்கும் வினா! (1871)
நமது சமுதாய இழிவு நிலைக்கு அசைக்க முடியாத பாதுகாப்பாய் இருந்து வருவது கடவுள்களும், கோயில்களும்தான் என்பதனாலேயே அவற்றைக் காப்பாற்றுவதற்குப் பார்ப்பனர் அத்துறையில் இமாலய முயற்சி செய்து வருகின்றனர் என்னும் உண்மையை மறுப்பாருண்டா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் பாலிடெக்னிக்கில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி
வல்லம், ஜன. 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ். பாலிடெக்னிக்…
புதுச்சேரி கழகக் குடும்ப விழா
புதுச்சேரி, ஜன.19- பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் அமைப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன் 89ஆம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது முன்னதாக 16-01-2026 முற்பகல் 11.00 மணியளவில் அரியூரில் அமைந்துள்ள இராசன் இல்லத்திற்கு கழகத் தோழர்களுடன் சென்று பிறந்தநாள் விழா வில்…
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவும், தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது 16.01.2026 காலை 10.30 மணியளவில் புதுச்சேரி, புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன்…
மஞ்சக்குடியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கூட்டம் புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்
மஞ்சக்குடி, ஜன. 19- 10.01.2026 அன்று மாலை 5.30 மணியளவில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி கடைவீதியில் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா தூத்துக்குடி நாள்: 22.1.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி இடம்: வி.வி.டி. சிக்னல் அருகில், தூத்துக்குடி வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை:…
