எல்லாமே முன் தயாரிப்புதானா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!

இன்றைய ‘தினமலர்’ ‘எல்லாமே முன் தயாரிப்பு தானா?’ என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானத்தை எடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். ஆளுநர் ரவியும் தன் பங்கிற்கு பேரவையில்  இருந்து வெளியேறியதும்,…

viduthalai

அப்பா – மகன்

மகன்: பொய் வாக்குறுதிகளைத் தந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளாரே அப்பா! அப்பா: போட்டியிட்ட அத்தனைத் தேர்தலிலும் தோல்வியடைந்த ‘சாதனையாளர்’ அல்லவா, ்அவர் இ(எ)தையும் பேசுவார் மகனே!!

viduthalai

புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது

சென்னை, ஜன.21- புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ் நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும்…

viduthalai

எப்படி இருக்கிறது –வழக்கும் தீர்ப்பும்!

மகாராட்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு…

viduthalai

மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் இரா.வைத்திலிங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்

பன்னீர்செல்வம் ஆதரவு ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான இரா.வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை இன்று (21.1.2026) பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து பூச்செண்டு கொடுத்து…

viduthalai

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை மீண்டும் அடாவடித்தனம்

பாம்பன், ஜன.21 தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், இன்று (21.01.2026) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா - கோமதி இணையரின் மகள்கள் சுபாசினி, மகிழினி ஆகியோர் உண்டியலில் சேர்த்த பணம் ரூ.10 ஆயிரத்தை இயக்க நன்கொடையாக மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழர் தலைவர்…

viduthalai

ரூ.9000 வருமான வரம்பாணை திரும்பப் பெற்ற நாள் இன்று (21.1.1980)

எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச் சராக இருந்த போது கொண்டு வந்த பிற்படுத் தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

viduthalai

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பேன்’ : கனிமொழி!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பேன்’ : கனிமொழி! மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மான் நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல;…

viduthalai

இந்நாள் – அந்நாள்

இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆவது நினைவு நாள் இன்று (21.1.1924) புரட்சியின் நாயகன்: 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புகழ்பெற்ற அக்டோபர் புரட்சியை முன்னின்று…

viduthalai