கழகக் களத்தில்…!

23.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்   திருவாரூர்: மாலை 5.30 மணி *இடம்: வைப்பூர் கடைவீதி, திருவாரூர்.…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை * ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கருநாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு. இதில் மாநில அரசு தயாரித்த ஆளுநரின் உரையில், ஒன்றிய அரசுக்கு எதிரான பல கூறுகள் இருந்ததால், ஆளுநர் உரை நிகழ்த்த…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1873)

அரசியல் கட்சிகள் என்றாலே பெரிதும் இனத்தைப் பலி கொடுத்துச் சுயநலம் பெறுவதாகவும், பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து இனநலம் பெறும் ஜாதியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

viduthalai

எடப்பாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலக நிதி வழங்கவும், எடைக்கு எடை நாணயம் வழங்கவும் முடிவு மேட்டூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்!

எடப்பாடி, ஜன.22– மேட்டூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி சின்னமணலி - தந்தை பெரியார் படிப்பகத்தில் 18.01.2026 காலை 11 மணியளவில் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன் கடவுள் மறுப்புக் கூற…

viduthalai

‘சங்கராச்சாரி’ பட்டம் கூடாது சாமியார் தலைமையிலான உ.பி.மாநில ஆட்சியில் ஜோதிர் மட சாமியார் மீது வழக்கு!

லக்னோ, ஜன.22- கி.பி.8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் பத்திரிநாத்தில் நிறுவப்பட்ட ஜோதிர் மடத்தின் சாமியார் மீது உத்தரப்பிரதேசம் பிரயாகையில் (அலகாபாத்) நடைபெற்ற கும்பமேளாவில் நடந்த சம்பவம் காரணமாக அரசு வழக்கு தொடுத்துள்ளது. வழக்கத்தில் ஜோதிர் மட சாமியார் தம்மை சங்கராச்சாரி என்று…

viduthalai

பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்க முடிவு சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

சோழிங்கநல்லூர், ஜன. 22- சோழிங்கநல்லூர் மாவட் டத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.1.2026 அன்று காலை 11 மணியளவில் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இரா. தே. வீரபத்திரன் கடவுள் மறுப்புக் கூறி…

viduthalai

கழகக் களத்தில்…!

24.1.2026 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 509 வது வார நிகழ்வு "செம்மொழி இலக்கிய  விருது" வழங்க இருக்கும் திராவிட மாடல் ஆட்சி கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: பாசறை அலுவலகம் (கொரட்டூர் தொடர் வண்டி நிலைய…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை

கவிப்பேராசு வைரமுத்து பெரியகுளம் வருகை தந்த போது, தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வழங்கினார். வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ஜீ.கே.மணி, கார்த்திக். உடன் உள்ளனர் (20.1.2026)

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 19 ஆவது ஆண்டுவிழா

நேரம்: மாலை 5.30  நாள்: 23.01.2026 இடம்: பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கல்வி கிராமம், ஜெயங்கொண்டம். தலைமை: முனைவர் வீ.அன்புராஜ், (தாளாளர், பெரியார் குழுமப் பள்ளிகள்) சிறப்பு விருந்தினர் முனைவர் எம்.ராஜமூர்த்தி (முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்)…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரை

‘பெரியார் விருது’க்கு என்னைத் தேர்ந்தெடுத்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி! ‘பெரியார் விருதி’ற்காக ஆறு ஆண்டுகளாக காத்திருந்தேன்! பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு வந்து சேர்த்ததும், எனக்குள் பெரியாரை விதைத்தவரும் என்னுடைய துணைவியார்தான்! சென்னை,…

viduthalai