பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்வோர் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டுமாம் கிராம பஞ்சாயத்து தீர்ப்பு – வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு

சென்னை, ஜன.27 மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என ஒரு கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டம், பஞ்சேவா கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இளைஞர் ஒருவர்…

viduthalai

பிஜேபி அரசின் அரசியல் அநாகரிகம்! மூன்றாவது வரிசையில் ராகுல் காந்தி! மீண்டும் அவமதிப்பா?

புதுடில்லி, ஜன.27 டில்லியில் நேற்று நடந்த குடியரசு நாள் விழாவில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் இருவருக் கும் மூன்றாவது…

viduthalai

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் 19ஆவது ஆண்டு விழா மழலையர் பட்டமளிப்பு விழா!

வெட்டிக்காடு, ஜன.27- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 22.1.2026 அன்று மாலை 5 மணியளவில் 19ஆவது ஆண்டு விழா மற்றும் 16ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா சரியாக 5 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துடன் இனிதே விழா துவங்கப்பட்டது. வருகை புரிந்த அனைவரையும்…

Viduthalai

பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ!

படிப்பதும், எழுதுவதும் எனக்கு மூச்சுக்காற்று. பேசுவது – காலமெல்லாம் நான் மேற்ெகாண்டுள்ள  கடமை – அறிவு ஆசான் தந்தை பெரியாரிடம் நான் வரித்துக் கொண்ட வாழ்வியல் வழமை! நூல் நயம் தேடும்போது, எவை உடனடியாகப் படித்துப் பயன் பெற வேண்டும் என்பது…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு – கலை விழா

ஜெயங்கொண்டம், ஜன.27-  24.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில் யு.கே.ஜி. மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழா பள்ளியின் முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் அனிதா முத்துக்குமார் பொதுநல மருத்துவர்.…

Viduthalai

அரசியல் போதை கண்களை மறைக்கிறதா?

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது.  குட்கா விளம்பரத்தைக் கிழித்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சட்ட மீறலும் நடந்துள்ளது. இந்நிலையில் சொந்தக் குறையை மறைக்க தமிழ்நாட்டைச் சாடுகிறார் மோடி! மதுராந்தகத்தில் பேசிய பிரதமர் மோடி …

viduthalai

சாதனைப் பெண்

63 வயதான இத்தாலியைச் சேர்ந்தவர் எலனா ஏப்ரில். இந்தப் பிரபஞ்சத்தின் கால்வாசி நிறையும், ஆற்றலும், டார்க் மேட்டர் (Dark matter) எனப்படும் கரும்பொருளால் ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்பொருள் எந்த விதமான மின்காந்த அலைகளையும் வெளியிடாது, மின்காந்த அலைகளுடன் வினை புரியாது. எலனா ஏப்ரில்,…

Viduthalai

இந்து மதத்தில் பெண்ணடிமை

இந்து மதத்தின் கல்வித் தெய்வ மும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும் சொத்துகளும் இருக்க இட மில்லை. (‘குடிஅரசு’, 3.11.1929)

viduthalai

பெண்களுக்கு ஏன் மஞ்சள் நீராட்டு விழா? அறிவியலுக்குப் புறம்பானதே! – மருத்துவர் அனுரத்னா

பெண் பருவமடைவது இயற்கை யான ஒரு உடலியல் மாற்றம். ஆண்களுக்கும் இது நிகழும். ஆனால், இந்தச் சமூகம் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களை மட்டுமே குறிவைத்து இதில் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் திணித்தது. ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே திருமணத்துக்குத் தயாராக இருப்பதாக எண்ணிக்…

Viduthalai

ஓட்டத்துக்குத் தடை: சாரா போர்ட்டர் எதிர்கொண்ட அச்சுறுத்தல் — எஸ். சுஜாதா

பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற Montane Winter Spine Challenger South ஓட்டப் பந்தயத்தில் சாரா போர்ட்டர் கலந்துகொண்டார். இந்தப் பந்தயத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதே சாராவின் நோக்கம். இந்தப் பந்தயத்தில் ஓடுபவர்களின் வழித்தடத்தை (Route) மற்றவர்களால்…

Viduthalai