தெரிந்துகொள்வீர், இதுதான் ஹிந்துத்துவா!
ஹரித்துவார் கங்கை நதிக்கரை படித்துறைகளில் மாற்று மதத்தினருக்குத் தடையா? உத்தராகண்ட் அரசு பரிசீலனை ஹரித்துவார், ஜன.27 ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியின் 105 ‘புனித’ படித்துறைகளில் (Ghats), ஹிந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்குத் தடை விதிப்பது குறித்து உத்தராகண்ட் மாநில அரசு தீவிரமாகப்…
செய்தியும், சிந்தனையும்…!
யானைக்கும்... * வனத்துறையின் பராமரிப்பில் இருந்த மூன்று யானைகள் காஞ்சி சங்கர மடத்தில் ஒப்படைப்பு! * ஆக, யானைக்கு மதம் பிடித்திருக்கிறது! அதனால்தானோ...? * அமெரிக்கா – இந்தியா இடையே வரலாற்றுப் பிணைப்பு உள்ளது. – குடியரசு நாள்…
குரு – சீடன்!
என்ன ஆச்சரியம்! சீடன்: பத்ரிநாத், கேதார் நாத் கோயில்களில் ஹிந்து அல்லாதவருக்கு தடை விதிக்க தீர்மானம் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: கடவுள்களுக்கு எல்லாம் பூணூல் போடுபவர்கள் ஆயிற்றே!, இதில் என்ன ஆச்சரியம், சீடா!
கல் முதலாளி திருப்பதி ஏழுமலையானுக்கு நாள் ஒன்றுக்கு வருமானம் ரூபாய் 3.69 கோடியாம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஞாயிறன்று (25.1.2026) 84 ஆயிரத்து 14 பேர் வருகைபுரிந்தனர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம். அன்று மட்டும் 35 ஆயிரத்து 131 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினராம்!
திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில்தான், பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது!
ஜாதியால் உயர்வு – தாழ்வு இல்லை என்பதற்காகவும், ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவர் என நினைப்பதும் நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் நம்முடைய திராவிட இயக்கம்! ‘‘சூத்திரர்களைப் போன்று பெண்களும் இழிவானவர்கள்’’ என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இந்த இருவரின்…
எகிப்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை!
கெய்ரோ, ஜன.27 எகிப்தில், கடந்த 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 50 சதவீதம் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும், மேலும், அவர்கள் எளிதில் இணைய (ஆன்லைன்) ஆபத்தில் சிக்குவதும் தரவுகளில் தெரிய வந்தது. இதையடுத்து,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஹிந்தித் திணிப்பு ஒரு பண்பாட்டு படையெடுப்பு; “அன்றும் இன்றும் என்றும் ஹிந்திக்கு இங்கே இடமில்லை” - மொழிப்போர்த் தியாகிகள் நாளில் ஸ்டாலின் உறுதி டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தமிழ் நாடு, கேரளா மாநிலங்களில் என்.டி.ஏ.…
பெரியார் விடுக்கும் வினா! (1877)
100 வருடங்களுக்கு முன் இருந்த மனிதனின் சராசரி வயது ஆண்டுக்காண்டு வளர்ந்து இப்போது மனிதனின் ஆயுள் வளர்ந்து கொண்டே வருவதற்கு மனிதனின் அதிசய அற்புத விஞ்ஞானம் தானே மூல காரணம்.....? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
28.1.2026 புதன்கிழமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்தும் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு
கும்பகோணம்: மாலை 4.00 மணி *இடம்: தாராசுரம் பைபாஸ் மைதானம், கும்பகோணம் * தலைமை: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) *முன்னிலை: எஸ்.எம்.கோதர் முகைதீன், பி.எஸ்.ஹம்சா *வாழ்த்துரை: பி.கே.குஞ்ஞாலிக்குட்டி (கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்…
‘புதரில் பூத்த புதுமலர்’ நூல் வெளியீடு
சென்னை, ஜன. 26- நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராம மான பாப்பையாபுரம் என்ற ஊர் மற்றும் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியை மய்யமாக வைத்து எழுதப்பட்ட ‘புதரில் பூத்த புதுமலர்' என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடல்…
