ஆவடி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற “திராவிடப் பொங்கல் விழா”
ஆவடி, ஜன. 27- ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் சார்பில் "திராவிடப் பொங்கல் விழா" 25.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி தலைமையில் நடைபெற்றது.…
பிளாஸ்டிக் கவரில் தேநீர் வாங்கி பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒன்றிய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன. 27- பிளாஸ்டிக் கவர்களில் சூடான தேநீர், சாம்பார் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
இணையவழி கருத்தரங்கில், சமூக நீதித் தலைவர்களுக்கு கழகத் தலைவர் சல்யூட்!
ஜோதிபா ஃபூலே தொடங்கினார்! சாகுமகராஜ் தொடர்ந்தார்! தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் நமது உரிமைகளுக்காக போராடினார்கள்; அவர்களுக்கு நமது சல்யூட்! சென்னை, ஜன. 27-.சாகு மகராஜ் அமல்படுத்திய இடஒதுக்கீட்டின் தாக்கத்தால் நீதிக்கட்சி உருவானது. டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வணிகவியல் - கல்வியின் வீழ்ச்சியும் முறைச்சாராக் கல்வியின் ஆதிக்கமும் - வே.அசோக் பாண்டியன் பெண்ணால் முடியும் - மஞ்சை வசந்தன் பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை! - மஞ்சை வசந்தன் ஓதுவீராக... - மல்லை சி.ஏ.சத்யா Musings on Literature - Dr.…
செய்திச் சுருக்கம்
ஆர்.ஜே.டி.யின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி நியமனம்! பாட்னா, ஜன. 27- ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் 24.1.2026 அன்று நடைபெற்ற ஆர்.ஜே.டி. கட்சியின்…
வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மறைவு – ம.தி.மு.க. ஆறுதல்
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத் தலுக்கேற்ப…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா விஞ்ஞானி ஜெயபாரதி சேதுராமன் பங்கேற்றுச் சிறப்பிப்பு
திருச்சி, ஜன. 27 - திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா 24.01.2026 அன்று மாலை 3 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர்…
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்
சென்னை, ஜன.27 அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப் படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டை தாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்…
இந்நாள் – அந்நாள்
இந்து அறநிலையத்துறை சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இன்று (27.1.1925) சென்னை மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் முதன் முதல் நடைபெற்ற 1920ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட்ட நீதிக்கட்சியின் அமைச்சரவையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முனைத்தனர்.…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆவது ஆண்டு விழா “முன்னாள் மாணவியின் சாதனைப் பயணம் மாணவர்களுக்குப் பாடம்”
திருச்சி, ஜன. 26- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆவது ஆண்டு விழா 24.01.2026 அன்று பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டறிக்கை மற்றும் சாதனைப் பட்டியல்: மொழி வாழ்த்துடன் தொடங்கிய…
