ஜனவரி 31இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! அரிமா கர்ச்சனை ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

கவிஞர் கலி. பூங்குன்றன் த ோழர்களே, தோழர்களே! வரும் ஜனவரி 31ஆம் தேதி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா? சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, ஒத்த கருத்துள்ள கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டீர்களா? ஒன்றியத்தில்…

Viduthalai

30.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: கீழ வீதி, திருவாரூர் *வரவேற்புரை:சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்) *தலைமை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச்…

viduthalai

இனி பேருந்துக்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டாம் சென்னை முழுவதும் 616 இடங்களில் தரமான மாற்றம் எம்.டி.சி. நடவடிக்கை!

சென்னை, ஜன.27- சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய நேரலை பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகளை அமைக்கும் பணியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பயணம் செய்யும் விதம் பெரிய…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * என்.டி.ஏ. கூட்டணியில் சேர அரசியல் கட்சிகளைக் கட்டாயப்படுத்தும் பாஜக-மு.க.ஸ்டாலின் விமர்சனம். * மம்தா விரைவில் பயணம், வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூட்டணி அமைக்க முடிவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வாக்காளர் சிறப்புத்…

viduthalai

மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்!

தஞ்சை, ஜன.27- ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார். அதையடுத்து 21.1.2026 அன்று தி.மு.க.வின் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். வைத்திலிங்கம் ஒரத்த…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1878)

பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறுகின்றோமா? அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும் - இல்லையா? சிக்கி முக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து…

viduthalai

வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்!

சென்னை, ஜன. 27-  வட சென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3இல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும். வணிகரீதியான…

Viduthalai

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜன. 27- மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கனவு திட்டம் இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு…

Viduthalai

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் இரா. புகழேந்திக்கு பரிசு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை, சான்றிதழ் ஆகியவற்றைக் குடியரசு தினத்தன்று (26.01.2026) சிவகங்கை…

viduthalai

குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலானக் கட்சிகள் புறக்கணிப்பு!

சென்னை, ஜன.27- குடியரசு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. தேநீர் விருந்து ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்…

Viduthalai