ஒட்டன்சத்திரம் ரகமத்துல்லா இயக்க நிதி

ஒட்டன்சத்திரம் ரகமத்துல்லா இயக்க நிதி ரூ.10,000/- த்தினை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

viduthalai

முதியவர்களுக்கு முகவாதம் –மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை, ஜன. 25: சென்னை உள்பட பல மாவட்டங்களில்குளிர் நீடித்து வருவதால் முதியோர், இணை நோயாளிகளுக்கு முக வாத பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பாதிப்பைத் தவிர்க்க நேரடியாக குளிர்ந்த காற்று முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்…

viduthalai

30,000 ஊழியர்களுக்கு ‘செக்’ வைத்த அமேசான் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை!

வாசிங்டன், ஜன.25 அமேசான் நிறுவனத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். இதில் பெரும்பாலா னோர் கிடங்குகள் மற்றும் விநி யோக மய்யங்களில் பணிபுரி பவர்கள். உலகின் முன்னணி ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செலவினங் களைக்…

viduthalai

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற கால் விரல்களை துண்டித்துக்கொண்ட உ.பி. இளைஞர் அதிர்ச்சிப் பின்னணி

லக்னோ, ஜன.25 உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வுக்காக படித்து வந்தார். ஏற்ெகனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று…

viduthalai

திராவிடர் இயக்கம் வரவேண்டிய அவசியம் என்ன?

3 பேர் 97 பேரிடம் பேதத்தை உண்டாக்கிப் படித்தவன், படிக்காதவன் – ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்றாக்கி வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டனர் அதை மீட்கத்தான் திராவிடர் இயக்கம் வந்தது; சாதித்தது! திராவிடர் இயக்கம் தோற்றுவாய் பற்றி கழகத் தலைவர் விளக்கம்!…

viduthalai

மாமல்லபுரத்தில் ‘ரோப் கார்’ சேவை: மெட்ரோ ரயில் நிறுவனம் ஆலோசனை

சென்னை, ஜன. 25: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம், கொடைக்கானலில் ரோப் கார் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை, கோவையில்…

viduthalai

குழந்தையின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த ‘விசில்’ நுட்பமான சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவா்கள்

சென்னை, ஜன.25- விளையாடும் போது அய்ந்து வயது குழந்தை தவறுதலாக விசிலை விழுங்கி நுரையீரல் பாதைக்குள் சிக்கியிருந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு நுட்பமான சிகிச்சை மூலம் எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவ மனையின் இயக்குநா்…

viduthalai

விபத்து பகுதிகளைக் கண்டறிந்து தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை, ஜன. 25- தமிழ் நாட்டில் விபத்து பகுதிகளை கண்டறிந்து சாலை சந்திப்புகளில் அய்.ஆர்.சி. விதிகளுக்குட்பட்டு ரவுண்டானா அமைக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டமன்றத்தில் 23.1.2026 அன்று கேள்வி நேரத்தின்போது, பட்டுக்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணாதுரை,…

viduthalai

தமிழ்மொழி தியாகிகள் நாளை முன்னிட்டு மொழிப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர்கள் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

இன்று (25.1.2026) சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், தமிழ்மொழி தியாகிகள் நாளை முன்னிட்டு மொழிப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர்கள் தாளமுத்து, நடராசன் உள்ளிட்டோரின் நினைவைப் போற்றும் வகையிலும், தியாகிகளை நினைவு கூறும் வகையிலும்…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

தென் ஆப்பிரிக்காவில் திருவள்ளுவர் - மல்லை சி.ஏ.சத்யா பாவலர் நெல்லை குமார.சுப்பிரமணியம் - கடவூர் மணிமாறன் தும்பியின் தூறல்கள் - நெல்லை அன்புடன் ஆனந்தி உங்களில் ஒருவன் (தன் வரலாறு - பாகம் 1) - மு.க.ஸ்டாலின் அதிகாரத்தின் முகங்கள் -…

viduthalai