கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் தேநீர் கடைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம்

நாகர்கோவில், பிப். 8- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தேநீர் கடைகளில் பகுத்தறிவு திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன்,…

Viduthalai

9.2.2026 திங்கள் கிழமை திருச்சி. கரூர். லால்குடி. துறையூர். அரியலூர். பெரம்பலூர். மாவட்ட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: காலை 9.30 மணி *இடம்: பெரியார் மாளிகை புத்தூர் திருச்சி * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: பிப்ரவரி 21 ல் தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து * வேண்டல்: குறிப்பிட்ட நேரத்தில் மேற்கண்ட…

Viduthalai

சேலம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், ஆசைத்தம்பி, பழனியப்பன், வீரமணி ராஜு, மதிவாணன், கவுன்சிலர்கள், சிபிஅய், திமுக, விசிக தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (சேலம், 7.2.2026)

Viduthalai

கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

குமாரபாளையம்,பிப்.8- நாமக்கல் மாவட்டம் அக்க்ஷயா அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட தமிழ் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டிகளில் 147 மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் சாதனை

வல்லம், பிப்.8–- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திர வியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 28.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical…

Viduthalai

தந்தை பெரியார் சிலைக்கு மாலை

கோவை சுந்தராபுரம் பகுதிக்கு வருகை தந்த (7.2.2026) திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாவட்டக் கழகத் தலைவர் மா.சந்திரசேகர்,…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் – சென்னை அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய பிசிபி டிசைன் பற்றிய ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

வல்லம், பிப்.8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்திய இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 27.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெற்ற பிசிபி டிசைன் (“PCB…

Viduthalai

பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன!

புதுடில்லி, பிப்.8- இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார்…

Viduthalai

அரசுக் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம்!

சென்னை, பிப்.8- கணினி பயன்பாடு, பயோ டெக்னாலஜி, வணிக நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், சுற்றுச்சுழல் அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, புவியியல், வீட்டு அறிவியல், தமிழ், உளவியல், அரசியல் அறிவியல், சமூகப்பணி, புள்ளியியல், பொது நிர்வாகம்,…

Viduthalai

“என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு

சென்னை, பிப்.8- “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிய, அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக…

Viduthalai