சபரிமலையில் அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு – மோசடி! கோயில் அர்ச்சகப் பார்ப்பான் (தந்திரி) கைது இல்லை – பதவி நீக்கமாம்!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் திருட்டுப் போன மோசடி வழக்கில் சிக்கிய கோயில் தலைமை அர்ச்சகப் பார்ப்பனர் (தந்திரி) கண்டரரு ராஜீவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, திருட்டில் சம்பந்தப்பட்ட அர்ச்சகப் பார்ப்பனரை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்க…

Viduthalai

இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள்

புதுடில்லி, பிப்.8 தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிடத் துடிக்கும் பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு வேட்டு வைக்கும் முடிவை, ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ.க., டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவை சட்டமன்றத் தேர்தலில்,…

Viduthalai

இதுதான் பிஜேபி அரசின் சாதனை! மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி ரூ.5 முதல் ரூ.40,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!!

மும்பை, பிப்.8 மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்ட ணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,"மராட்டிய மாநில அரசு மருத்துவ மனைகளில் சாமானிய மக்கள் சிகிச்சை பெற…

Viduthalai

மனிதர்கள் கழகம்

தந்தை பெரியார்   மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே…

Viduthalai

நன்கொடை

மதுரை வில்லாபுரம் பால்பண்ணை ஆறுமுகம் மகன் பெரியார் முரசு இயக்க நன்கொடையாக 500 ரூபாய் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பாஜக அணிக்கு மக்கள் மரண அடி தருவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * பிப்.17இல் இடைக்கால பட்ஜெட்: தமிழக அரசின் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்.17ஆம் தேதி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1888)

நிர்வாகஸ்தினரால், இரயில், தபால் - தந்தி, டெலிபோன், ரோட்டு விளக்கு முதலியவைகளுக்கு வரி போடப்படுகின்றதா? “சார்ஜ்'' - கூலி பெற்றுக் கொண்டு அதிலும் இலாபம் பெறுகிறார்கள். அத்துறைகள் நல்ல இலாபத்தில் நடைபெறும் போது, சனங்களிடமிருந்து வரி வாங்காமலேயே, வரிக் கஷ்டமே இல்லாமல்…

Viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம்

வேலூர், பிப். 8- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 5.2.2026 அன்று குடியேற்றம் அரசு நகராட்சி பள்ளியில் ‘‘போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்'' கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்திற்கு வேலூர்…

Viduthalai

மதுரை சே.முத்துச்சரம் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மு.சேவுகபாண்டியன் மனைவியுமான சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம்,…

Viduthalai

கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்

வீரக்குமார் -அனுராதா இணையரின் 15ஆம் ஆண்டு மண நாளையொட்டி கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

Viduthalai