சி.பி.அய். அதிகாரி என மிரட்டி ஓய்வு பெற்ற செவிலியரிடம் ரூ.48 லட்சம் மோசடி

அமராவதி, டிச.3  ஓய்வு பெற்ற செவிலியரிடம் சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை அதி காரிகள் என கூறி  மிரட்டி ரூ.48 லட்சத்தை பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்துள்ளனர். மிரட்டல் ஆந்திர மாநிலம் அன்ன மய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேபுரி பெஞ்சமின்…

Viduthalai

மல்லையா, நீரவ் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் ரூ.26,645 கோடி இழப்பு

புதுடில்லி, டிச.3 விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பெரும் தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் முராரிலால் மீனா, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு…

Viduthalai

டில்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்தாதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

புதுடில்லி, டிச. 2- நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வடோதரா பதிலடி கொடுத்துள்ளார்.…

viduthalai

பாரம்பரிய சடங்குகளைப் புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்து காதல் இணையர் திருமணம்

புவனேஸ்வர், டிச.2- காதல் இணையர், தங்களது திருமணத்தை அரசியலமைப்புச் சட்டம் மீது உறுதிமொழி எடுத்து எளிமையாக நடத்தினர். நாட்டுப்பற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிக்காட்டுகின்றனர். அந்த வகையில் காதல் இணையர் தங்களின் நாட்டுப்பற்றை காட்டிய விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதுபற்றிய…

viduthalai

தமிழ்நாட்டில் மூன்று மிகப் பெரிய திட்டங்கள் இம்மாதம் தொடங்கப்படுகிறது தமிழ்நாடு அரசு தீவிரம்

சென்னை, டிச.2- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழ்நாடு அரசால் புதிய திட்டப் பணிகளை அறிவித்து…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி Asiriyar K Veeramani அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். பெரியார்…

viduthalai

தியாகச் சுடரே வாழ்க!

கடலூரில் பிறந்த கருஞ்சட்டை வீரரின் தியாகத்திற்கு வயது தொண்ணூற்று மூன்று ஆம் தொண்ணூற்று மூன்று. தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுக்கு டிசம்பர் இரண்டு பிறந்த நாள்! தடம் புரளாத் தன்மானத் தலைவருக்கு பிறந்த நாள்! எட்டு வயதில் கழகத்து மேடை ஏறி…

viduthalai

தமிழர் தலைவரின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் நேரில் வாழ்த்து

சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2025) அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு…

viduthalai

கழகக் களத்தில்…!

4.12.2025 வியாழக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் பெரு விழா - நூல் அறிமுக விழா தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026