அமெரிக்காவில் ஆற்றுநீரில் கலந்த நஞ்சு மீன்களை உண்பவர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவில் நதியில் பிடித்த மீன் ஒன்றை உண்பது நச்சுத்தன்மை கொண்ட நீரை ஒரு மாதத்துக் குக் குடிப்பதற்குச் சமம் என்று ஆய்வுகள் கூறுகிறதுஅமெரிக்காவில் இருக்கும் நதி அல்லது ஏரியில் பிடிக்கப்பட்ட ஒரு மீனின் உடலில் இருக்கும் ஒருவகை அழிக்கமுடியாத நச்சுப் பொருளின்…
நைட்ரஜன் பயன்பாட்டைக் குறைத்தால் பூமியின் நலன் சிறக்கும்: ஆய்வு
நைட்ரஜன் நிறைந்த உரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்துக்கும் நன்மையை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மாற்றுப் பயிர்களின் வழியும் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவதன் மூலமும் அதனை எட்ட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்…
ஊழியர் வேலைநிறுத்தம் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது
சென்னை, ஜன. 26- குடியரசு நாள் விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரண மாக, இடையில் ஒரு நாள் தவிர வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வாரத்துக்கு 5 நாட்…
மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏன்? பீகார் முதலமைச்சர் கேள்வி
பாட்னா,ஜன.26- மாநிலங்கள் கடன் வாங்குவதில் ஒன்றிய அரசு தலையிடுவதாக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.பீகாரில் பா.ஜ.க.வு டன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த அய்க்கிய ஜன தாதளம் கட்சி தலைவ ரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், கடந்த…
விமான நிலைய பாதுகாப்புப் பணி தமிழர்களை பணி அமர்த்தக்கோரி வழக்கு
மதுரை, ஜன. 26- தென் தமிழ் நாடு விமான நிலையங் களில் பாதுகாப்புப் பணிக்கு தமிழ் தெரிந்த ஒன்றிய பாதுகாப்புப் படை வீரர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர்…
காங்கிரஸ் நடத்தும் ‘கையோடு கை கோர்ப்போம்’ திட்டம் தொடக்கம்
சென்னை, ஜன. 26- நாடு முழுவதும் பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரச்சாரம் இன்று (26.1.2023) தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.சென்னை சத்திய…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு நாள் பெருவிழா
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 26-1-2023 அன்று காலை 7.30 மணியளவில் இந்திய நாட்டின் 74ஆவது குடியரசு நாள் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் மாணவத்…
அவை நிகழ்வை கைபேசியில் பதிவு செய்த விவகாரம் உரிமைக்குழு விசாரணை
சென்னை, ஜன. 26- சட்டப்பேரவையில், பேரவை நிகழ்வுகளை ஆளுநரின் விருந்தினர் கைபேசியில் பதிவு செய்த விவகாரத்தில், அவைக்காவலர்கள் உள்ளிட்டோரிடம் உரிமைக்குழு விசாரணை நடத்தியது.சட்டப்பேரவையில் ஜன.9ஆம்தேதி நடந்த, ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர்களில் ஒருவர்,…
கொலீஜியத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் “பனிப்போர்”?
புதுடில்லி, ஜன. 26- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மீது ஒன்றிய அரசு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.உளவு அமைப்புகள் வழங்கிய தகவல்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மூத்த வழக்குரைஞர்கள் சவுரவ்…
